For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசதிமறதியா பிரியாணிக்கும் தடை விதிச்சிட போறாங்க.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

தாஜ்மஹாலை சுற்றுலாத் தல பட்டியலில் இருந்து உபி அரசு நீக்கியதை கண்டித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தாஜ்மஹாலை சுற்றுலாத் தல பட்டியலில் இருந்து உபி அரசு நீக்கியதை கண்டித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உலகப்புகழ் வாய்ந்த தாஜ்மஹாலை உத்தரப்பிரதேச அரசு தனது சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. அதற்கு பதில் கிருஷ்ணர் பிறந்த இடம், ராம பூமி, முதல்வர் யோகியின் ஆசிரமம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து கருத்துக்கள்.

ரயில் தண்டவாளங்கள்

இந்தியாவில் உள்ள ரயில் தண்டவாளங்கள் ஆங்கிலேயர்களால்தான் கட்டப்பட்டது இதை நீக்குங்க என்கிறது இந்த டிவிட்

பிரியாணிக்கும் தடை

அசதிமறதியா பிரியாணிக்கும் தடை விதிச்சிட போறாங்க என்கிறார் இந்த வலைஞர்

ஆரஞ்சு கலர் பெயிண்ட் அடிச்சா

இந்திய கலாச்சாரப்படி தாஜ்மஹால் கட்டப்படவில்லை - யோகி உ.பி முதல்வர். தாஜ்மஹால் முழுசும் ஆரஞ்சு கலர் பெயிண்ட் அடிச்சா கலாச்சாரத்துல சேரும் போல. என்கிறார் இந்த நெட்டிசன்

காவி பூசும் திட்டம்

தாஜ்மஹால் வெள்ளை நிறத்தில் இருப்பதால் அதிகமான தூசு படிந்து அழுக்கடைந்து விடுகிறது. பராமரிப்பு செலவைக் குறைக்க காவி பூசும் திட்டம் அறிமுகம் என்கிறார் இந்த நெட்டிசன்

English summary
Netizens sharing their veiws on Taj mahal issue. UP govt has removed taj mahal from their tourist place list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X