For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்க கூட இப்படி கலாய்க்க மாட்டோம்.. சமூக வலைதளங்களில் பாடாய்படும் பாஜக!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக நோட்டா பெற்ற வாக்குகளை விடவும் குறைவான வாக்குகளை பெற்றதை சமூக வலைதளங்களில் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக நோட்டா பெற்ற வாக்குகளை விடவும் குறைவான வாக்குகளை பெற்றதை சமூக வலைதளங்களில் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

குஜராத் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, .ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பாஜக நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளது என கூறி கிண்டலடித்துள்ளார்.

இந்நிலையில் ஆர்கே நகரில் பெற்ற வாக்குகளை ஊத்தாப்பம் சாப்பிட்டு கொண்டாடுமாறு பாஜகவை டிவிட்டரில் கேலி செய்துள்ளார் மேவானி. அதனை ஆதரிக்கும் வகையில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கக்கன் மண்..

இது வள்ளுவன் மண், மபொசி மண், மார்சல் நேசமணி மண், கக்கன் மண், காமராசர் மண், வேலுநாச்சியார் மண், சங்கரலிங்கனார் மண், குயிலி மண், தீரன் சின்னமலை மண், வஉசி மண், பிரபாகரன் மண், பாரதிதாசன் மண், வள்ளலார் மண், பட்டுக்கோட்டையார் மண், அழகுமுத்துக்கோன் மண், தாளமுத்து மண்..

பாஜகவுக்கு தகுதியில்லை

பாஜகவுக்கு தமிழகத்தில் போட்டியிட தகுதியில்லை என்பதை காட்டுவதாக உள்ளது இந்த மீம்..

ஓ... இப்படிதானா..

தமிழகத்தில் அதிக மிஸ்டு கால் பெற தமிழக பாஜக செய்த டெக்னிக் என இந்த விளம்பர படத்தை போட்டுள்ளனர்..

இப்படி கலாய்க்க மாட்டோம்

நாங்க கூட இப்படி கலாய்க்க மாட்டோம்.. என்கிறார் இந்த நெட்டிசன்

இன்னும் 1236 மாக்கான்

போன தடவை 2928 பேர் தாமரைக்கு போட்ருக்கான்.. அதுல 1692 பேரு திருந்திட்டான்.. இன்னும் 1236 மாக்கான் இருக்கான் அந்த ஊர்ல..

நோட்டாக்கிட்ட அதிகமா இருக்கே..

நம்மளவிட நோட்டாக்கிட்ட அதிகமா இருக்கே... என பாஜக பார்ப்பது போல் உள்ளது இந்த மீம்..

English summary
Gujarat independant MLA Jigjesh mevani teasing BJP for recived votes less than NOTA in RK Nagar. Netizens supporting Jignesh for teasing BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X