
பொங்கலுக்கு பொங்கல்னு ஒரு பண்டிகை இருக்கப்போ.. பிரியாணிக்குனு ஒரு பண்டிகை ஏன் இல்ல?
சென்னை: பொங்கல் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, வழக்கம் போல் அதை கலாய்ச்சிபை செய்தும் மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
'புது வருசத்தோட முதல் திங்கட்கிழமை'.. வர வர எப்டியெல்லாம் மீம்ஸ் கண்டெண்ட் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க!
'வயதுகூட கூட பண்டிகை கொண்டாட்ட மனநிலை குறைந்து விடும். குழந்தைகளுக்கு இருக்கும் குதூகலம் பெரும்பாலும் பெரியவர்களுக்கு இருப்பதில்லை. செலவுகள் நமது பண்டிகைக் கொண்டாட்ட மனநிலையை சாப்பிட்டு விடுகிறது என்றுகூட சொல்லலாம். இதனாலேயே பலருக்கும் பண்டிகை நாட்கள் வெறும் விடுமுறை நாட்களாக மட்டுமே மாறி விடுகிறது.

சரி, பண்டிகையைக் கொண்டாடத்தான் இல்லை.. அதற்காக சும்மா இருக்க முடியுமா? தங்களது மனநிலையை மீம்ஸ்களாக போட்டால், அதுவும் ஒரு கொண்டாட்டம் தானே. அப்படித்தான் பொங்கல் பண்டிகையை வைத்தும் பல ஜாலி மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியான சில ஜாலியான மீம்ஸ்கள் உங்களுக்காக...





