For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனித்திரு... குடித்திரு... போதையில் மயங்கி இரு - கலகல டாஸ்மாக் மீம்ஸ்

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. கோவில்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு சமூகவலைத்தளங்களில் மீம்ஸ்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: கோவில், பள்ளிக்கூடத்துக்கு போறேன்னு சொல்லாதீங்க சரக்கு வாங்கப்போறேன்னு சொல்லுங்க தடையில்லாமல் வழியனுப்பி வைப்பாங்க என்று கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர் நெட்டிசன்கள். லாக்டவுன் காலத்தில் இணையத்தில் பல மீம்ஸ்கள் வைரலாக வலம் வந்தாலும் டாஸ்மாக் மீம்ஸ்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. நமது கண்ணில் பட்ட சில மீம்ஸ்களை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

TamilNadu covid 19 lockdown: Tasmac memes going to viral on Social media

கொரோனா பரவல் குறைந்து வரும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இஸ்ரேல்.. 12 வருட நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்தது.. புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட் இஸ்ரேல்.. 12 வருட நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்தது.. புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட்

Recommended Video

    திறக்கப்பட்டது TASMAC! குடிமகன்கள் மகிழ்ச்சி | OneIndia Tamil

    கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர்த்து இன்றைய தினம் 27 மாவட்டங்களில் 3500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளன. ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் மதுப்பிரியர்கள் ஆர்வத்துடன் காலை முதலே வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    English summary
    Tasmac shops are opening 27 districts in Tamil Nadu from today. Memes are being posted on social media to open Tasmac shops as temples and schools are closed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X