For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா.. உண்மைலயே அதிக பாதிப்பு இவங்களுக்குத்தான் மக்கா!

கொரோனா பற்றிய சில மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: ஊரெங்கும் மட்டுமல்ல உலகெங்கும் ஒரே பேச்சாக இருப்பது கொரோனா தான். சீனாவில் ஆரம்பித்த கொரோனாவின் ஆட்டம், பல நாடுகளிலும் தன் கைவரிசையைக் காட்டி வருகிறது.

கடைசில இப்படி ஆகிப்போச்சே.. WFH பரிதாபங்கள்.. தெறிக்கும் மீம்ஸ்கடைசில இப்படி ஆகிப்போச்சே.. WFH பரிதாபங்கள்.. தெறிக்கும் மீம்ஸ்

வழக்கம் போல, கொரோனாவையும் நெட்டிசன்கள் விட்டு வைக்கவில்லை. சகட்டுமேனிக்கு மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். ஒருபுறம் கொரோனா பற்றிய பீதியூட்டும் சில பதிவுகள் ஒரு புறம் வைரலாகி வர, மற்றொரு பக்கம் கொரோனா மீம்ஸ்களும், ட்ரோல்களும் டிரெண்டிங்கில் உள்ளன.

These are some memes on corona virus.
These are some memes on corona virus.
These are some memes on corona virus.
These are some memes on corona virus.
These are some memes on corona virus.
English summary
These are some memes on corona virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X