• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

எதே.. பொண்டாட்டிக்கு 3 சவரன்ல நெக்லஸ் வாங்கி போட்டா 3வதுஅலை வராதா.. இது நல்லா இருக்கே

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமே இன்னமும் முடிந்தபாடில்லை. அப்பாடா என மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள்ளாகவே, மூன்றாவது அலையைப் பற்றி பேச்சு எழுந்து விட்டது.

Viral memes collection on corona 3rd wave

எப்படியும் 3வது அலை உறுதியாக வந்துவிடும் என மக்கள் மனதில் ஓரு உள்ளுணர்வு இருக்கிறது. அதனால் தானோ என்னவோ ஊரடங்கை எல்லாம் பொருட்படுத்தாமல் அரசு அறிவித்துள்ள தளர்வுகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள் போலும். எல்லாத்தையும் வெச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள் மக்களின் இந்த மனநிலையை கலாய்த்து மீம்ஸ் போட்டு தள்ளுகிறார்கள்.

Viral memes collection on corona 3rd wave

மன்கிபாத் நிகழ்ச்சியில் மோடி 3 கேட்ட ஒலிம்பிக் கேள்விகள்.. உங்கள் பதிலையும் அனுப்பி பரிசு வெல்லலாம்!மன்கிபாத் நிகழ்ச்சியில் மோடி 3 கேட்ட ஒலிம்பிக் கேள்விகள்.. உங்கள் பதிலையும் அனுப்பி பரிசு வெல்லலாம்!

இதோ அப்படியாக நம் கண்ணில்பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

English summary
These are some jolly memes collection on corona 3rd wave.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X