• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னாது பல்லு விளக்கலைன்னா கொரோனா வராதா.. ‘நாய்’ சேகரோட இந்த ஐடியா மெர்சலா இருக்கே!

|

சென்னை: கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பல விதமான ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

Viral memes collection on corona and lockdown

இதனால் மீண்டும் மக்கள் வீடுகளுக்குள் நீண்ட நேரம் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நோய்ப்பரவலைத் தடுக்க இது மிகச் சிறந்த வழி தான் என்றாலும், பெரும்பாலானவர்களுக்கு இது மன அழுத்தத்தையே ஏற்படுத்தி விடுகிறது.

Viral memes collection on corona and lockdown

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும். பிறகென்ன மன அழுத்தத்திற்கு மருந்தாக சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...

Viral memes collection on corona and lockdown

English summary
These are some jolly memes collection on corona and lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X