• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னாது சீரியல் பார்த்தா கொரோனா பரவுதா.. கைலாசா நித்தியையே தூக்கி சாப்டுடுவீங்க போலயே

|

சென்னை: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், அதை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Viral memes collection on corona lockdown 14-05-2021

கொடிய கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் பேராயுதமாய் வந்திருக்கின்றன தடுப்பூசிகள். மனித இனம் தடுப்பூசியை நம்பி போர் களத்தில் குதித்துள்ள நிலையில், நெட்டிசன்களோ வழக்கம் போல் தங்களுடைய பேராயுதமான மீம்ஸ்களை நம்பியே கொரோனாவை எதிர்கொண்டு வருகின்றனர்.

Viral memes collection on corona lockdown 14-05-2021

கொரோனா வைரஸை விரட்ட நெட்டிசன்கள் உருவாக்கியுள்ள வைரல் மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு...

English summary
These are some jolly memes collection on corona lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X