For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சில விசயங்கள் நெஞ்சை விட்டு நீங்க நீண்ட நாட்கள் ஆகும்.. அதில் ‘சளி’யும் ஒன்று!

தினசரி வாழ்க்கைப் பற்றிய ஜாலியான மீம்ஸ்களின் தொகுப்பு.

Google Oneindia Tamil News

சென்னை: தினசரி வாழ்க்கையில் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

These are some jolly memes collection on daily life challenges

எவ்வளவுதான் கடின உழைப்பைக் கொட்டிக் கொடுத்தாலும், வெற்றி தங்களது வாசல் கதவைத் தட்ட மாட்டேன் என்கிறதே என்ற கவலை இங்கே பல பேருக்கு உண்டு. ஒரு பிரச்சினை முடிவதற்குள் கடவுள் அடுத்த பிரச்சினையைக் கொண்டு வந்து கையில் கொடுத்து விடுகிறாரே என்ற புலம்பல்கள் நம்மூரில் ரொம்பவே அதிகம். இதை வைத்து அவ்வப்போது சில மீம்ஸ்கள் ஜாலியாக இணையத்தில் வைரலாகும்.

These are some jolly memes collection on daily life challenges

பெரும்பாலானோருக்கு பொருந்தும் வகையில் இருப்பதாலேயே இத்தகைய மீம்ஸ்களை தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் மக்கள் ஆர்வமாக பகிர்கின்றனர். இதற்கென்று தனியாக சீசனெல்லாம் கிடையாது. எப்போதுமே இத்தகைய மீம்ஸ்களுக்கென்று தனி மவுசு உண்டு.

These are some jolly memes collection on daily life challenges

குட் நியூஸ்! 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கில் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லைகுட் நியூஸ்! 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கில் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை

இப்போதும் அப்படியாக சில மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

English summary
These are some jolly memes collection on daily problems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X