For Daily Alerts
Just In
மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்.. ஆனா அது அணையவும் கூடாதாம்.. அப்போ இப்டிதான் பண்ணணும்!
சென்னை: தீபங்களால் வீட்டை ஒளியூட்டும் கார்த்திகை திருநாள் இன்று. இதனால் பெரும்பாலானவர்கள் வீட்டில் இன்று சைவ சமையல் தான்.
வழக்கம் போலவே அசைவம் என்று காகிதத்தில் எழுதினாலே வாயில் எச்சில் ஊறும் அளவிற்கு அசைவப் பிரியர்கள், சைவ சமையலால் கடுப்பாகி விட்டார்கள் போலும். தங்களது ஆதங்கத்தை மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் கொட்டி வருகின்றனர்.
இதோ அவற்றில் இருந்து சில மீம்ஸ்கள் உங்களுக்காக...






