For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரேன்டா சின்னச்சாமி.. இனிமே என்ன நடந்தாலும் அதுக்கு நீதான் பொறுப்பு.. உஷாரா இருந்துக்க.. புரிஞ்சுதா!

ஆங்கில புத்தாண்டு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு வழியாக 2020யை முடித்து, 2021ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்து விட்டோம். கொரோனா பிரச்சினையால் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்து விட்டது 2020.

நாட்டில் என்ன நடந்தாலும் அதற்கு 2020ஐ தான் காரணம் காட்டி கலாய்த்து வந்தனர் நெட்டிசன்கள். கடந்தாண்டு அதிகம் கலாய்க்கப்பட்ட வார்த்தை கொரோனாவிற்கு அடுத்தபடியாக 2020 தான். 2021 பிறந்துவிட்ட போதும் மீம்ஸ்களில் இன்னமும் 2020 அடிபட்டு வருகிறது. 2020ஐ கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக முடித்திருப்பதாக மீம்ஸ்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

புத்தாண்டு தொடர்பாக சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Viral memes collection on New year 2021
Viral memes collection on New year 2021
Viral memes collection on New year 2021
Viral memes collection on New year 2021
Viral memes collection on New year 2021
Viral memes collection on New year 2021
Viral memes collection on New year 2021
Viral memes collection on New year 2021
English summary
These are some jolly memes collection on New year 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X