For Daily Alerts
Just In
என்னாது தடை பண்ணிட்டாங்களா.. மழைக்காலம் வேற வருதே.. சூடா எதைச் சாப்பிடுவேன்.. இதென்ன புதுக் கவலை?
சென்னை: பப்ஜியையும் தடை பண்ணிட்டாங்க பாஸ்' என தலையில் இடி விழுந்த மாதிரி சிலர் புலம்பிக் கொண்டிருக்க, 'என்னாது பஜ்ஜியைத் தடை பண்ணிட்டாங்களா.. மழைக்காலம் வேற வருதே' என சம்பந்தமே இல்லாமல் மற்றொரு குரூப்பும் கவலைப்பட்டு வருகிறது.
இப்படி எது நடந்தாலும் உடனே 2020 தான் காரணம்னு சொல்ல ஆரம்பிச்சுடுவீங்களே என பப்ஜிக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் மற்றொரு குரூப்பும் மீம்ஸ்களாக வெளியிட்டு வருகிறது.
"எங்க இப்ப சுடு பார்ப்போம்.. டொக்கு டொக்குனு".. அம்மாக்கள் இப்போ ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி!
இதோ அவற்றில் சில உங்களுக்காக...






