For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன ராசா சப்பாத்திய மீன் மாதிரி சுட்டு வெச்சிருக்க.. எனக்கு வேறு வழி தெரியல ஆத்தா!

புரட்டாசி மாதத்தில் அசைவ பிரியர்கள் படும்பாடை வைத்து மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: புரட்டாசி பிறந்து ஒரு நாளாகிவிட்ட நிலையிலும் சமூகவலைதளங்களில் அசைவப் பிரியர்களின் தவிப்பை வைத்து மீம்ஸ்கள் உலா வருகின்றன.

புரட்டாசி மாதம் பிறந்தாளும் பிறந்தது, அசைவப் பிரியர்கள் எல்லாம் ஒருவித ஏக்கப் பார்வையுடனேயே பிரியாணி கடைகளை கடந்து போகிறார்கள். முனியாண்டி விலாஸ்களையும், அசைவ ஓட்டல்களையும், இறைச்சி கடைகளையும் கடக்கும் போது எல்லாம் 'ஐயம் வெயிட்டிங்' எனும் அவர்களின் மைண்ட் வாய்ஸ் வெளியில் கேட்கிறது.

வாத்தியாரே.. கால் வலிக்குது.. ஹேண்ட்பார் நான் பாத்துக்குறேன்.. பெடல் நீ போடு.. தெறி மீம்ஸ்! வாத்தியாரே.. கால் வலிக்குது.. ஹேண்ட்பார் நான் பாத்துக்குறேன்.. பெடல் நீ போடு.. தெறி மீம்ஸ்!

இதை வைத்து அசைவப் பிரியர்களை வெறுப்பேற்றி வருகிறார்கள் மீமர்கள். அந்த மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு.

Viral memes collection on puratasi month 18-09-2021

English summary
These are some jolly memes collection on Tamil month puratasi.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X