• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவோட போராடுறது பத்தாதா... இனி இந்த மாசம் இதோடயும் சேர்ந்து போராடணுமா?.. நாக்கு பாவம் பாஸ் !

|

சென்னை: புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே அசைவப் பிரியர்களுக்கு கவலை தானாக வந்து விடும். காரணம் இந்த ஒரு மாதம் முழுவதும் வீட்டில் அசைவத்திற்கு தடா போட்டு விடுவார்கள்.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே அசைவப் பிரியர்களுக்கு கொஞ்சம் போராட்டமான காலமாகத்தான் உள்ளது. அதிலும் குறிப்பாக ஞாயிறு முழு ஊரடங்கு ரொம்பவே அவர்களைப் பாதித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு வழியாக ஊரடங்கு தளர்வுகள் ஆரம்பமாகி விட்டது என நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் புரட்டாசி பிறந்து விட்டது. கவலைகளைக்கூட மீம்ஸ் போட்டு கொண்டாடுவது தானே நமது நெட்டிசன்களின் பொழுதுபோக்கு.

இதோ சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Viral Memes Collection on Puratasi month

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
These are some jolly memes Collection on Puratasi month.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X