For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரக்கடிக்கிற பைனும்.. லவ் பண்ற பொண்ணும்.. லிமிட் தாண்டினா வாந்தி எடுத்தே ஆகணும்!

பள்ளி நாட்கள் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: தற்போது பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறந்துவிட்டதால் மாணவர்களின் வழக்கமான பணிகள் மீண்டும் துவங்கிவிட்டன. கூடவே அதை வைத்து மீம்ஸ் போடும் நெட்டிசன்களின் அட்டகாசங்களும் ஆரம்பமாகிவிட்டன.

Viral memes collection on school days atrocities

அதுவும் தற்போது காலாண்டு தேர்வுகள் வேறு நடைபெறுவதால் அதையொட்டிய மீம்ஸ்கள் தான் இணையத்தில் ஹாட். அதோடு மாணவர்களுக்கு இடையேயான நட்பை வைத்தும் வழக்கமான கலாய் மீம்ஸ்களும் இணையத்தை கலக்கி வருகின்றன.

Viral memes collection on school days atrocities

கலந்துகட்டி ரவுண்ட் வரும் அந்த வைரல் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு..

English summary
These are some jolly collections of school days atrocities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X