• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யார கேட்டாலும் காசு இல்லண்ணு சொல்றாங்க.. ஆனா கறிகடை வாசல்ல க்யூ கட்டி நிக்குறாங்களே!

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு போடப்பட்ட நாளில் இருந்தே உணவுப் பிரியர்கள் அதிகம் கவலைப்பட்டது ஞாயிற்றுக்கிழமைகளுக்காகத்தான்.

Viral memes collection on sunday 18-07-2021

அசைவப் பிரியர்களின் கொண்டாட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நாள் என்றே ஞாயிறைச் சொல்லலாம். ஆனால் அன்றைய தினத்தை முழு ஊரடங்காக அரசு அறிவித்ததால், அவர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு போனார்கள்.

Viral memes collection on sunday 18-07-2021

இப்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் சூழலிலும், மீம்ஸ்களில் ஞாயிறு ஸ்பெஷல்கள் மறக்காமல் இடம் பிடித்து விடுகின்றன.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக..

English summary
These are some jolly memes collection on sunday which rounds on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X