• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லோரையும் பாஸ் பண்ணி விட்டாருங்க.. கடைசில இப்டி அவர பெயில் ஆக்கிட்டாங்களே!

|

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து ஒருவழியாக அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிந்து விட்டது. வாக்கு எண்ணிக்கை பரபரப்புகளுக்கிடையே கொரோனா தொற்று நிலவரத்தை ஊடகங்களும் சரி, மக்களும் சரி கொஞ்சம் மறந்து விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

Viral memes collection on Tamilnadu assembly election 2021 03-05-2021

மக்கள் மறந்தாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் மறக்க மாட்டார்கள் அல்லவா.. வழக்கம் போலவே சமூகவலைதளப் பக்கங்களில் தேர்தல் முடிவுகள் மீம்ஸ்களுக்கு மத்தியில் கொரோனா மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன. தேர்தல் முடிவுகள் மீம்ஸ்களில் குறிப்பாக கமல் பற்றிய மீம்ஸ்களை அதிகம் பார்க்க முடிகிறது.

Viral memes collection on Tamilnadu assembly election 2021 03-05-2021

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

English summary
These are some jolly memes collection on Tamilnadu assembly election 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X