For Daily Alerts
Just In
இத்தனை நாள்கூட ஓகே.. ஆனா நீ அனுப்பின ஸ்டேட்டஸை பார்த்த அப்புறம்.. இப்போ தான் கொஞ்சம் பயமாயிருக்கு!
சென்னை: வாட்ஸப்பே ஸ்டேடஸ் போட்டிருந்தது தான் இன்று டாக் ஆப் தி டவுணே.
தனியுரிமைக் கொள்கையில் மாற்றங்கள் செய்தது குறித்து ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது வாட்ஸப். இதனால் பலரும் வாட்ஸப்பை அன் இன்ஸ்டால் செய்து விட்டு வேறு ஆப்களுக்கு மாறத் தொடங்கினர். எனவே, வாட்ஸப் தன் பாதுகாப்பு நிலைப்பாடு பற்றி தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேடஸ் அனுப்பி தெளிவு படுத்தியது வாட்ஸப்.
ஒண்ணுமே பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு.. இப்டி பண்றியே வாட்ஸப்.. இதெல்லாம் நல்லாவா இருக்கு!
ஆனால் அதை வைத்தே வாட்ஸப்பை நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கி விட்டனர். இதோ நமது பங்கிற்கு சில ஜாலி மீம்ஸ்கள்...



