For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

அதிபர் சந்திகா மீது ஐ.நிா. மனித உமை கமிஷனில் இலங்கை எம்.பி. கொலை மிரட்டல் புகார்

கொழும்பு:

இலங்கை அதிபர் சந்திகா குமாரதுங்கா தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஐக்கிய நிாடுகள் சபையின் மனித உமைகள் கமிஷனில் இலங்கை நிாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தனா புகார் கொடுத்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஜெயவர்த்தனா. கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஐ.நிா. மனித உமைகள் கமிஷனின் விதி 86-ன் கீழ் சந்திகா மீது புகார் கொடுத்துள்ளேன். ஜனவ மாதம் சந்திகா தொலைக்காட்சியில் பேசும்போது, எனக்கும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக கூறினார். மேலும் எனது கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இது தொடர்ந்தால் எனது உயிருக்கு உத்தரவாதம் தர டியாது என்றும் பகிரங்கமாக தெவித்தார்.

அதிபன் தொலைக்காட்சி பேச்சுக்கு இரண்டு நிாள் கழித்து விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான ன்னணி தமிழ் அரசியல்வாதி குமார் பொன்னம்பலம் அடையாளம் தெயாத நிபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகளுடன் யார் தொடர்பு கொண்டிருந்தாலும் அவர்களுக்கு இதுதான் டிவு என்பதை மறைகமாக இதன் லம் அதிபர் சுட்டிக் காட்டியதாக நனைக்கிறேன்.

அதிபன் தொலைக்காட்சிப் பேச்சுக்குப் பிறகு அவரது அமைச்சர்கள் மற்றும் கட்சி எம்.பிக்கள் பலரும் எனக்கு எதிராக கருத்துத் தெவித்து வருகின்றனர்.

அதிபர் சந்திகா, தனது அரசியல் மற்றும் சிவில் உமைகளை மீறும் விதமாக நிடந்து வருகிறார். எனக்கோ அல்லது எனது உயிருக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சந்திகாவே பொறுப்பேற்க வேண்டும். இலங்கையில் தற்போதுள்ள பதற்றமான சூழ்நலையில் அதிபர் தெவித்துள்ள கருத்துக்கள் எனது உயிருக்கு விடப்பட்ட மிரட்டலாக உள்ளது. என்னைக் குறி வைத்து அவர் பேசியதாக உணர்கிறேன்.

இலங்கை அரசியல் சட்டப்படி அதிபருக்கு எதிராக எந்த சட்டப்பூர்வ நிடவடிக்கையும் எடுக்க டியாது என்பதால் சர்வதேச அமைப்பிடம் புகார் கொடுக்க டிவு செய்தேன். எனது புகாரை ஏற்றுக் கொண்ட ஐ.நிா. மனித உமைக் கமிஷன், இதுதொடர்பாக இலங்கை அரசிடம் விளக்கம் கேட்டு நிாேட்டீஸ் அனுப்பியுள்ளது என்றார் ஜெயவர்த்தனா.

இருப்பினும் இதுதொடர்பாக அரசுக்கு எந்த நிாேட்டீஸும் வரவில்லை என்று அமைச்சரவை சட்ட ஆலோசகர் ரோஹன் பெரா தெவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X