For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

ஜடேஜா, ராபின் அபாரம்: தல் ஒரு நிாள் போட்டியில் இந்தியா வெற்றி

கொச்சி:

இந்தியா - தென் ஆப்பிக்க அணிகளுக்கிடையே கொச்சியில் வியாழக்கிழமை நிடந்த பெப்சிகோப்பை ஒரு நிாள் கிக்கெட் தொடன் பரபரப்பான தல் போட்டியில் இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டி கொச்சி ஜவஹர்லால் நிேரு ஸ்டியத்தில் நிடந்தது. டாசில் வென்ற தென் ஆப்பிக்க அணி தலில் களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர்கள் கிர்ஸ்டனும், கிப்ஸூம் சேர்ந்து துவக்கம் தலே அடித்து ஆடத் துவங்கினார்கள்.

ஜவகல் ஸ்ரீநிாத் இல்லாததால் அஜித் அகர்கரும், குமரனும் பந்துவீச்சைத் துவக்கினர். அவர்களது பந்துவீச்சு, கிர்ஸ்டன், கிப்ஸ் ஜோடி ன் கொஞ்சம் எடுபடவில்லை. இருவரும் இணைந்து தல் விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தனர். இந்திய பந்துவீச்சு கொஞ்சம் கூட உலகத் தரத்தில் இல்லை என்பதை இந்தியா மறுபடியும் நரூபிக்கும் விதமாக மோசமான பந்துவீச்சை இந்தியர்கள் வெளிப்படுத்தினர்.

பந்துவீச்சு மட்டுமல்லாமல், பீல்டிங்கிலும் இந்தியா மோசமாக இருந்தது. இரண்டு எளிதான கேட்ச்களை விக்கெட் கீப்பர் சமீர் திகே தவற விட்டார்.

கிர்ஸ்டன் சிறப்பாக விளையாடி தனது 9-வது ஒருநிாள் சதத்தை எடுத்தார். 123 பந்துகளைச் சந்தித்து 115 ரன்களை அவர் எடுத்தார். கிப்ஸும் அபாரமாக ஆடி 111 ரன்களைக் குவித்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்டது 122 பந்துகள். 40-வது ஒவல்தான் இந்த ஜோடி பிந்தது. தென்னாப்பிக்க கிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன் எடுத்தது இவர்கள்தான்.

இந்திய அணியின் ரெகுலர் பந்துவீச்சாளர்களை விட பார்ட் டைம் பந்து வீச்சாளரான ராகுல் டிராவிட் சிறப்பாக பந்துவீசினார். 9 ஓவர்கள் வீசிய அவர் 44 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். அவற்றில் ஒன்று கிர்ஸ்டனுடையது.

ரன் வள்ளல்கள் அகர்கர், குமரன்:

அஜித் அகர்கரும், குமரனும் ரன்களை வா வழங்கினர். ன்று ஓவர்ளில் அகர்கர் 28 ரன்களைக் கொடுத்தார். குமரன் தனது தல் ன்று ஓவர்களில் 22 ரன்களைக் கொடுத்தார். 7-வது ஓவன்போது சுழற்பந்தை கேப்டன் கங்குலி அறிகப்படுத்தினார். ஆனால் அவரது நனைப்புக்கு மாறாக கும்ப்ளே மற்றும் சுனில் ஜோஷியின் பந்துகளை தென்னாப்பிக்க வீரர்கள் வெளுத்துக் கட்டினர். கும்ப்ளேயின் நிான்கு ஓவர்கள் கொடுத்த ரன்கள் 30.
ராகுலால், அகார்கர் மற்றும் பிற பேட்ஸ்மேன்களால் எவ்வளவு யன்றும் கிப்ஸ், கிறிஸ்டியனையும் பிக்க டியவில்லை. கிப்ஸ் 122 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 50 ஓவர்களில் நிான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த தென்னாப்பிக்கா 301 ரன்களைக் குவித்தது. ஜேக்ஸ் கல்லிஸ் ஆட்டமிழக்காமல்37 ரன்கள் எடுத்தார். கேப்டன் குரோனி ஆட்டமிழக்காமல் 19 ரன்களுடன் இருந்தார். டிராவிட் 2 விக்கெட்டுகளும், ஜோஷி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

302 என்ற இமாலய இலக்கை எட்ட வேண்டிய நலையில் சச்சின் டெண்டுல்கரும், செளரவ் கங்குலியும் களம் இறங்கினர். இருவரும் துவக்கத்திலிருந்தே அடித்து ஆடினர். குறிப்பாக கங்குலியின் ஆட்டத்தில் ஆவேசம் தெந்தது. அடித்து ஆடிய அவர் அணியின் ஸ்கோர் 45 ஆக இருந்தபோது, போலக் பந்தில் பெளச்சடம் பிடி கொடுத்து வெளியேறினார். அவர் எடுத்தது 31 ரன்கள்.

தொடர்ந்து சச்சினும், டிராவிடும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் ஆடினர். இந்த நலையில் டிராவிட் 17 ரன்கள் எடுத்த நலையில் குரோனி பந்தில் வீழ்ந்தார். தொடர்ந்து சச்சினும் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹேவர்ட் பந்தில் வீழ்ந்தார்.

அதன் பிறகு ன்னாள் கேப்டனும், நீண்ட நிாட்களுக்குப் பிறகு அணியில் இடம்பெற்றுள்ளவருமான அஸாருதீன் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விறுவிறுப்பாக ஆடிய அவர் 42 ரன்களைக் குவித்தார். அவருடன் ன்னாள் துணை கேப்டன் அஜய் ஜடேஜாவும் அடித்து ஆடினார். அஸாருதீன் கல்லிஸ் பந்தில், போலக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

ராபின் - ஜடேஜா விளாசல்:

அஸார் சென்ற பின் ராபின் சிங் வந்தார். அவரும், அஜய் ஜடேஜாவும் இணைந்து புயல் வேகத்தில் ஆடத் துவங்கிய பின்தான் இந்தியாவுக்கு வெற்றி சாத்தியம் என்ற நலை வந்தது. அதுவரை வெற்றி பெறுவோமா என்ற தடுமாற்றத்தில் இருந்த இந்தியாவுக்கு நம்மதி தரும் வகையில் ஜடேஜாவும், ராபினும் அதிரடியாக ஆடினர். மாறி, மாறி பெளன்டகளும், சிக்சர்களுமாக அவர்கள் ஆடவே, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பத்த வண்ணம் இருந்தனர்.

இந்த நலையில் 92 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா, குரோனி பந்தில் அடித்து ஆட யன்றபோது, குரூக்ஸ் கேட்ச் செய்தார். கேட்ச் குறித்து சந்தேகமந்ைத நிடுவர், ன்றாவது நிடுவடம் கேட்டபிறகு அவுட் கொடுத்தார். இதன் லம் இந்தியாவின் அதிரடி ஆட்டம் டிவுக்கு வந்தது. மறுபடியும் வெற்றி குறித்த சந்தேகம் சூழ்ந்தது. ஆனால் அதை போக்கும் வகையில் ராபின் சிங் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

சுனில் ஜோஷியும், ராபின் சிங்குக்குத் துணையாக அடித்து ஆடினார். 13 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். அவருக்கு எடுத்து கும்ப்ளே 7 ரன்கள் எடுத்தார். கடைசி நிான்கு பந்தில் 2 ரன்கள் என்ற நலையில் பரபரப்பான சூழ்நலை ஏற்பட்டது. அதில் ஒரு ரன்னை ராபின் எடுத்து விட்டார். வெற்றி ரன்னை எடுக்க வேண்டிய கட்டத்தில் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள், தென்னாப்பிக்க வீரர்கள் மீது பாட்டில்களை வீசி எறியத் துவங்கினர். இதையடுத்து ஆட்டம் நறுத்தப்பட்டது. வீரர்கள் பெவிலியன் திரும்பி விட்டனர். கலாட்டா செய்த ரசிகர்களை வெளியேற்றிய பிறகு மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது வெற்றிக்குத் தேவையான ஒரு ரன்னை ராபின் சிங் எடுத்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

ஆட்ட நிாயகனாக அஜய் ஜடேஜா அறிவிக்கப்பட்டார். வெற்றி குறித்து கங்குலி கூறுகையில், நிம்மிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர். எனவே வெற்றி பெறுவோம் என்ற நிம்பிக்கை இருந்தது. ஒட்டு மொத்த அணியும் சிறப்பாக ஆடியது. குறிப்பாக அஜய் ஜடேஜாவும், ராபின் சிங்கும் விளையாடியதைப் பார்த்தபோது, வெற்றி பெற்று விட்டோம் என்றே நனைத்தேன். ராபின் பல நிேரங்களில் வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். இன்றும் அவரே வெற்றிக்கு க்கியக் காரணம் என்றார் கங்குலி.

ஸ்கோர்:

தென்னாப்பிக்கா: 301-4 (50 ஓவர்களில்).

இந்தியா:

கங்குலி - (கே) பெளச்சர் (ப) போலக் - 31.

சச்சின் - (கே) வில்லியம்ஸ் (ப) ஹேவர்ட் - 26.

டிராவிட் - (கே) வில்லியம்ஸ் (ப) குரோனி - 17.

அஸாருதீன் - (கே) போலக் (ப) கல்லிஸ் - 42.

ஜடேஜா - (கே) குரூக்ஸ் (ப) குரோனி - 92.

ராபின் சிங் - (நிாட் அவுட்) 42.

சுனில் ஜோஷி (ரன் அவுட்) (ப) குரோனி - 13.

சமீர் திகே - (கே) குரோனி (ப) போலக் - 5.

கும்ப்ளே - (நிாட் அவுட்) - 7.

மொத்தம் (49.4 ஓவர்களில் ) - 302/7.

ஆட்ட நிாயகன்: அஜய் ஜடேஜா.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X