For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கோலார் அருகே வகுப்புக் கலவரம்: 7 பேர் உயிரோடு எத்துக் கொலை

பெங்களூர்:

கர்நிாடக மாநலம் கோலார் அருகே கெஞ்சாரலஹள்ளி கிராமத்தில் ஏற்பட்ட வகுப்புக் கலவரத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் உயிரோடு எத்துக் கொலை செய்யப்பட்டனர்.

அப்பகுதி ழுவதிலும் உயிரற்ற சடலங்களும், சதைத்துண்டங்களுமாய் பார்க்கவே மிகக் கொடூரமாய்க் காட்சியளித்தது.

சனிக்கிழமை இரவு சுமார் 7 மணிக்கு கோலாரைச் சேர்ந்த கிருஷ்ணாரெட்டி என்பவர் 17 பேர் கொண்ட கும்பலால் சராமயாய் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கிருஷ்ணரெட்டி கொலை செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், அப்பகுதியிலிருந்த குறிப்பிட்ட வகுப்பினர் வசிக்கும் காலனிக்கு ஆவேசமாக சென்றனர். கையோடு கொண்டு சென்றிருந்த மண்ணெண்ணெயை ஊற்றி அங்கிருந்த குடிசைகளுக்குத் தீவைத்து விட்டு தப்பினர். இதில் ன்று குடிசைகள் எந்து சாம்பலாயின. இதில் ஆறு பேர் உயிரோடு எந்தனர். ஒரு பெண் ஆஸ்பத்திக்குக் கொண்டு செல்லும் வழியில் பதாபமாய் இறந்தார்.

இறந்தவர்கள், நிரசிம்மப்பா, ராமப்பா, அஞ்சனப்பா, சங்கரப்பா, சரஸ்வதம்மா, ஈஸ்வரம்மா, பாப்பம்மா ஆகியோர் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தல்வர் விரைந்தார்:

வகுப்புக் கலவரத்தில் ஏழு பேர் இறந்தது குறித்து அறிந்த மாநல தல்வர் கிருஷ்ணா உடனடியாக தனது பல்வேறு நகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு கோலார் மாவட்டம் விரைந்தார். மாநல காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காவல்துறை உயர் அதிகாகளும் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.

ஏழு பேர் கொலை செய்யப்பட்டதால் கோலாரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் அமைதி திரும்பி வருவதாகப் போலீசார் தெவித்தனர். சம்பவம் நிடந்த பகுதிகளில் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேவே கெளடா கண்டனம்:

கோலால்7 பேர் உயிரோடு எத்துக் கொலை செய்யப்பட்டதற்கு ன்னாள் பிரதமர் தேவே கெளடா கண்டனம் தெவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் உடனடி விசாரணை நிடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழை மக்கள். அவர்களைக் கொடூரமாய் எத்துக் கொலை செய்திருப்பது மிகவும் கீழ்த்தரமான, மனிதநிேயமற்ற செயல். போலீசார் குற்றவாளிகள் மீது இதுவரை கடுமையான நிடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றார்.

மேலும் இச்சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டோர் குடும்பத்திற்கு நிஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் தெவித்துள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X