For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

"லிகை பெட்ரோல் ராமர் பிள்ளை கைது

சென்னை:லிகை பெட்ரோல் கண்டுபிடித்ததாக கூறி தயாத்து, விற்பனையும் செய்து வந்த ராமர் பிள்ளையை, சி.பி.ஐ. அதிகாகள் பல்வேறு சட்டப் பிவுகளின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனர்.

கலப்பட பெட்ரோலைத் தயாத்து அதை லிகை பெட்ரோல் என்று கூறி விற்று வந்ததாகவும் ராமர் பிள்ளை மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.

ராமர் பிள்ளையின் வீடு மற்றும் தொழிலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு சி.பி.ஐ. அதிகாகள் திடீர் சோதனை நிடத்தினர். அங்கு பறிதல் செய்யப்பட்ட "லிகை பெட்ரோலை பசோதனைக்கு அனுப்பியதில், தொழில் நறுவனங்களில் பயன்படுத்தப்படும் பென்சீன்,டொலுவீன் மற்றும் அதற்கான கூட்டுப் பொருட்களே அவை என்று தெய வந்தது.

ராமர் பிள்ளை வீட்டிலிருந்த ரூ. 4 லட்சம் பணத்தையும் சி.பி.ஐ. அதிகாகள் பறிதல் செய்து, ராமர் பிள்ளையையும் கைது செய்தனர்.

பரபரப்பு ராமர்:

சில ஆண்டுகளுக்கு ன்பு லிகையிலிருந்து பெட்ரோல் கண்டுபிடித்திருப்பதாக கூறி தமிழகத்தை மட்டுமல்லாமல் நிாட்டையே பரபரப்புக்குள்ளாக்கினார் ராமர் பிள்ளை. அவருக்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெவித்தன. தனது கண்டுபிடிப்பை பலர் ன் ராமர் பிள்ளை செய்து காட்டி ஆதரவு திரட்டினார்.

ஆனால் ராமர் பிள்ளையின் "பெட்ரோலை அறிவியல் சகம் அங்கீகக்கவில்லை. இது வெறும் லிகைக் கலவையே என்று அவர்கள் கூறி விட்டனர். இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் ராமர் பிள்ளை நகழ்த்திக் காட்டிய பசோதனை லம் அவரது பெட்ரோல் உண்மையானதல்ல என்று விஞ்ஞானிகள் தெவித்தனர். ஏற்கனவே பெட்ரோலை நரப்பி வைத்துக் கொண்டு புதிதாக பெட்ரோல் தயாப்பது போல அவர் காட்டுகிறார் என்று அவர்கள் கூறி விட்டனர்.

இருப்பினும் தனது யற்சியில் மனம் தளராத ராமர் பிள்ளை, பல அறிவியல் நறுவனங்களுக்குச் சென்று சோதனை செய்து காட்டினார். டேராடூன் நிகலுள்ள இந்திய பெட்ரோலியக் கழகத்திற்கும் சென்றார். சீனாவிற்கும் செல்ல டிவு செய்திருந்தார். சில வாரங்களுக்கு ன்பு காமராஜர் அரங்கில் பெய நகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். சர்வதேச காப்புமைக்கும் விண்ணப்பித்திருந்தார்.

கிண்டி தொழிற்பேட்டையில் ஒரு இடத்தைப்பிடித்து அங்கிருந்து தனது "பெட்ரோல் உற்பத்தியைத் துவக்கினார். விற்பனைக்கும் ஏற்பாடு செய்தார்.

எண்ணெய் நறுவன அதிகாகளுக்கும் தொடர்பு?

ராமர் பிள்ளை மீது சதி, மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலப்படத் தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமர் பிள்ளைக்கும், சில எண்ணெய் நறுவன அதிகாகளுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்றும் சி.பி.ஐ. அதிகாகள் சந்தேகம் தெவித்துள்ளனர். பெய கும்பலே இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் தெவித்துள்ளனர்.

சி.பி.ஐ. துணை இயக்குநிர் டி.கர்ஜி செய்தியாளர்களிடம் தெவிக்கையில், ராமர் பிள்ளையிடம் விசாரணை நிடந்து கொண்டுள்ளது. அது டிந்ததும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்.

ராமர் பிள்ளையின் கிட்டங்கி மற்றும் விற்பனை நலையங்களிலிருந்து 10,500 லிட்டர் "லிகை பெட்ரோல் கைப்பற்றப்பட்டது.

சொந்த றையிலையே நிாங்கள் சோதனை நிடத்தினோம் என்றார் கர்ஜி.

மார்ச் 16 வரை காவல்:

பின்னர் ராமர் பிள்ளை சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி னிரத்தினம் ன்பு ஆஜர் செய்யப்பட்டார். அவரை மார்ச் 16 வரை மான்ட் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

யு.என்.ஐ..

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X