For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

இந்தியாவைக் காப்பாற்றவே அதிக வுடன் கூட்டணி
-(தமிழக எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்சிறப்புப்பேட்டி)

அசி கடத்தல் விவகாரம், சேலம் உருக்காலைப் பிரச்சனை என்று பல குற்றச்சாட்டுக்களை எழுப்பி தமிழக சட்டமன்றத்தை கடந்த வாரம் திக்குக்காட வைத்தது எதிர்க்கட்சிகள். சட்டமன்ற வெளிநிடப்பையும் கூடச் செய்தது. நிான்காண்டுகளுக்கு ன்பு திகவுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்தது தமிழ்மாநல காங்கிரஸ். நில்ல வெற்றியும் பெற்றது. தோழமை கட்சிகளாக நிாங்கள் இருந்தாலும் , ஆறாம் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்க மாட்டோம் என்றும் அப்பொழுதும் ஆவேசமாகப் பேசியது.

அதே தமாகா இன்று அதிகவுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டதன் பின்னணியே சட்டமன்ற ரகளைகள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கடந்த ஒரு வாரமாக நிடந்த ஆளுநிர் உரை மீதான விவாதம் (சட்டசபைக் கூட்டம்) டிந்தவுடன் கடந்த 9 ம் தேதி மதியம் தலைமைச் செயலகத்திலேயே எதிர்க்கட்சித் (தமாகா) தலைவர் சோ.பாலகிருஷ்ணனை சந்தித்தோம்.

கேள்வி: தமாகா கட்சி துவங்கியதன் நிாேக்கம் கொள்கைதான் என்ன? நிான்காண்டுகால கட்சியின் வளர்ச்சியைப் பற்றியும் சொல்லுங்களேன்..?

பதில்: மிக உயர்ந்த கொள்கைகளுடன் ஏற்படுத்தப்பட்டதுதான் தமாகா. மதவாதம், ஊழல் இந்த இரண்டு தீய சக்திகளுக்கு எதிராக பிறந்ததுதான் த.மா.கா. கடந்த நிாடாளுமன்றத் தேர்தலில் அதிக திக இரண்டு அணிகளுடனன் சேராமல் கொள்கை அடிப்படையில் தனியாகவே போட்டியிட்டோம். அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் காரணமாக நிாற்பது (பாராளுமன்றத்தொகுதி) இடங்களிலும் தோல்வியடைந்தோம். இருந்தாலும் இருபத்தைந்து லட்சம் மக்கள் வாக்களித்திருந்தார்கள்.

மதவாதசக்திகள் பிஜேபியை திகவும் ஆதத்ததால்தான் திகவோடு கூட்டணி வைக்க டியவில்லை. அதே நிேரத்தில் ஜெயலலிதா, பிஜேபி க்கு ஆதரவு அளித்தது பெய தவறு. இனி பிஜேபியை ஆதக்க மாட்டேன் என்று பொதுமன்னிப்பு கேட்டுவிட்டதால் அதிகவுடோடு கூட்டணி வைத்துள்ளோம். நிகரங்களில் மட்டுமில்லாமல் குக்கிராமங்களில் கூட தமாகா கட்சி நின்றாக வளர்ந்துள்ளது.

கே: ஊழல், மதவாதம் இந்த இரண்டு தீயசக்திகளுக்கு எதிராக பிறந்ததுதான் தமாகா என்கிறீர்கள். ஊழல் குற்றச்சாட்டுக்களை உடைய அதிகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே? மக்கள் தமாகாவைப் பற்றி கொள்கையை விட்டு விலகிவிட்டதாக நனைக்க மாட்டார்களா?

பதில்: மக்கள் மனதில் அந்த மாதியான எண்ணம் ஏற்படும் என்பது உண்மைதான். குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அதிக தலைவர்கள் மீது 46 வழக்குகள் நிடக்கிறது. அதற்கு நிாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை. ஊழலை விட மதவாதம் என்பது நிேசத்திற்கு மிகவும் ஆபத்தான விஷயம். பல மதம் , இனம் , மொழிகள் என்று பலதரப்பட்ட மக்களையும் ஒரே நிாடு என்று இணைந்திருப்பதுதான் இந்தியா. இப்படிப்பட்ட ஒற்றுமையே பாதிக்கப்படும் என்கிற அச்சம் விவரம் தெந்தவர்கள் மத்தியில் இருக்கிறது.

இந்த போராட்டத்தில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நிாங்கள் எடுத்த தற்காலிக டிவுதான் அதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான கூட்டணி.

கே: 2001 ல் காமராஜர் ஆட்சி கொண்டு வருவோம் என்று பேசுகிறீர்களே?

ப: எளிமை, நிேர்மை, திறமை இந்த ன்றும் சேர்ந்து மிக நில்ல அரசை உருவாக்குவது (உருவாக்கியது) தான் காமராஜர் ஆட்சி. அந்த மாதியான காமராஜர் ஆட்சி மீண்டும் மலர அதற்குத் தேவையான வியூகத்தை தலைவர் ப்பனார் வகுப்பார்.

கே: அதிக வுடன் கூட்டணி வைத்துக்கொண்டே காமராஜர் ஆட்சி அமைக்க டியும் என்று நனைக்கிறீர்களா?

ப: இந்த மாதியான ஊழல்குற்றச்சாட்டுகளில் இனி ஈடுபடமாட்டோம் என்று அதிக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் சேர்ந்திருக்கிறோம். ஆகையினால் 2001 ல் காமராஜர் ஆட்சி அமைப்பதில் எந்தப் பிரச்சனையும் வராது.

கே: குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிக தலைவர்கள் இன்று தண்டனை பெற்று, மேல் றையீடு என்று சென்று கொண்டிருக்கிறார்கள். வருகின்ற மாதங்களில் ஜெயலலிதாவும் கூட சிறைத் தணடனை பெறுவார். அதன் பிறகு தேர்தலில் டியாமல் போகின்ற சூழ்நலையும் வரும். அந்த நிேரத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களில் ஒருவரான ப்பனார் தல்வர் வருவார். இதுதான் அதிகவும் தமாகாவும் சேர்ந்திருப்பதன் நிாேக்கம். அதுமட்டுமல்ல. நீங்கள் சொல்கின்ற காமராஜர் ஆட்சியும் கூட இந்த பின்னணி தானோ என்றே படுகின்றது என்று பேசுகிறார்ளே உண்மையா?

ப: மெளனமாக சித்துக் கொண்டவர் ...அதுதான் சொல்லிவிட்டேனே வியுகம் என்று வியூகத்தை வெளியே சொல்ல டியாது.

கே: இந்திய வரலாற்றிலேயே தன்றையாக ஒரு சட்டமன்ற ன்னாள் சபாநிாயகர் தண்டனை பெற்றிருப்பது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப: சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது.

கே: மண்குதிரையை நிம்பி ஆற்றில் இறங்கினார் ஜெயலலிதா. ஆற்றில் வெள்ளம் வந்தது. மண் குதிரையும் கரைந்து போனது. இடைத்தேர்தலில் தமாகா வுடன் கூட்டணி வைத்து அதிக தேர்தலில் தோற்றது பற்றி வாழப்பாடி ராமர்த்தி சொன்னதற்கு தங்கள் பதில் என்ன?

ப: இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம். அதிகபணம். அதிகார துஷ்பிரயோகம். எந்தத் தொகுதியில் தேர்தலோ அதுவரை அந்தத்தொகுதியில் நிடக்காத பணிகள் சுறுசுறுப்பாக டிப்பது இப்படி பல விஷயங்கள் ஆளும் கட்சிக்கே சாதகமாக இருக்கும். அதுதான் கடந்த இடைத்தேர்தலிலும் நிடந்திருக்கிறது.

இதைவைத்துக் கொண்டு மண்குதிரை, அதுஇதுவென்று 2001 ம் ஆண்டு தேர்தலை தவறாக கணக்குப் போட்டால் பாவம் ஏமாந்துதான் போவார்கள். 2001 ல் தேர்தலில் தமாகா, அதிக கூட்டணி அபார வெற்றி பெறுகிறது என்பதில் சந்தேகமில்லை.

கே: எட்டையாபுரம் பாரதியார் மண்டபத்தில் குறைபாடுகள் உள்ளதாக சட்டசபையில் பேசினீர்களே?

ப: பாரதியார் மணிமண்டபம் அங்கே கவனிக்கப் படாமலேயே இருக்கிறது. மண்டபத்தில் உள்ள அபூர்வமான நூல்கள் காணவில்லை. பராமப்பு இல்லாமல் இருக்கிறது பாரதியார் மண்டபம்.

திருவள்ளுவரைப் படித்துக் கொண்டு, திருவள்ளுவன் தமிழ் வாசான பாரதியாரை கைவிட்டுவிட்டது திக அரசு.

கே: கருணாநதியின் நிான்காண்டுகால அரசு எப்படி இருக்கிறது?

ப: மிகுந்த எதிர்பார்ப்போடு மக்கள் இருக்கிறார்கள். ஆனால் எதுவுமே நிடைபெறவில்லை. சமத்துவபுரத்திட்டம் தோல்வி, வீடுகள் ஒழுகுகின்றன. சமத்துவபுரத்தில் ஒருவரும் குடிபோகவில்லை. அது ஒரு போலித்திட்டம். அண்ணாமறுமலர்ச்சித் திட்டம், உழவர் சந்தை இப்படி எல்லா திட்டங்களும் தோல்வியடைந்து விட்டது.

கே: ரேஷன் அசியை ட்டை ட்டையாக பட்டப்பகலில் ரயிலில் கடத்துகின்ற அளவிற்கு கடத்தல்காரர்களுக்கு துணிவு வந்திருக்கிறது.

குடிநீர் பிரச்சனை. உழவர் சந்தை திட்டம் நில்லதுதான். ஆனால் திட்டத்தைத்தான் சயாக செயல்படுத்த டியவில்லை. அதிகாகள் எந்த காயங்களிலும் செய்வதில்லை. இந்த நலையில் மாநல பட்ஜெட் வேறு வருகிறது. மக்கள் என்ன பாடுபடப்போகிறார்களோ?

ப: தமாகா உருவானதிலிருந்து நீங்களும் தான் திகவுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டீர்கள். ஆரம்ப காலத்தில் எதையுமே சுட்டிக்காட்டாமல் இப்பொழுது தீவிரமாக எதிர்த்தால் மக்கள் உங்களை சந்தேகப்படமாட்டார்களா?

கே: மக்கள் எங்களை சந்தேகப்பட மாட்டார்கள். ஆரம்பகாலத்திலேயே நிாங்கள் அரசின் பல குறைபாடுகளை சுட்டிக்காட்டினோம். இப்பொழுது குட்டிக்காட்டுகிறோம்.

: 2001 தேர்தலில் வெற்றி எங்கள் பக்கம்தான். அப்பொழுது புயும் மக்கள் யாரை நிம்பினார்கள் என்று.

கே: இன்னும் சில நிாட்களில் மாநல அரசு பட்ஜெட் தாக்கல் இருக்கிறது. பட்ஜெட் எப்படியிருக்கும் என்று நனைக்கிறீர்கள்?

ப: தலில் பட்ஜெட் தாக்கல் செய்யட்டும். பின்பு அதில் உள்ள குறைகள், பாதிப்புகளை வைத்து சட்டமன்றத்தில் போர்குணத்தோடு போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X