For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாலயோகிக்கு தங்கத்தால் ஆன அமெக்க சுதந்திர பிரகடனம் பசு: கிளிண்டன் வழங்கினார்
டெல்லி:
டெல்லியில் நிாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் புதன்கிழமை பேசிய பிறகு, லோக் சபாத் தலைவர் பாலயோகிக்கு, 1776-ம் ஆண் ஜூலை 4-ம் தேதி வெளியிடப்பட்ட
அமெக்காவின் சுதந்திப் பிரகடனம் அடங்கிய நனைவுப் பசை, அதிபர் கிளிண்டன் வழங்கினார். தங்கத்தால் ஆன பேழையில் இந்த பிரகடனம் இருந்தது.
இந்தியா குடியரசாக 50 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்திய மக்களுக்கு இந்த நனைவுப் பசை வழங்குவதாக அப்போது கிளிண்டன் தெவித்தார் என்று லோக் சபா செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, March 23, 2000, 5:30 [IST]