For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

உலகிலேயே இரண்டாவது ஆழமான கோலார் தங்கச் சுரங்கம் மார்ச்சில் டப்படுகிறது

பெங்களூர்:

உலகத்திலேயே இரண்டாவது ஆழமான தங்கச் சுரங்கம் என்ற பெயரைப் பெற்றுள்ள கோலார் தங்கச் சுரங்கம் மார்ச் 31-ம் தேதி டப்படுகிறது. அதற்கான இறுதிக் கட்ட பணியில் கோலார் தங்கச் சுரங்க நர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதனால், 4000-க்கும் அதிகமான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குயதாகியுள்ளது.

சுமார் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த தங்கச் சுரங்கத்தை கர்நிாடக மாநலத்தைச் சேர்ந்த பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் நறுவனம் பராமத்து வந்தது. கடந்த மார்ச் மாதம் இந் நறுவனத்துக்கு சுமார்93 மில்லியன் டாலர் அளவுக்கும் கடந்த ஓராண்டில் சுமார் 750 மில்லியன் டாலர் அளவுக்கும் நிஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தங்கச் சுரங்கத்தை டிவிட நறுவனம் டிவு செய்துள்ளது.

பாதுகாப்பு நிடவடிக்கைகள் தவிர வேறு விதமான நதி உதவியைச் செய்ய அரசு மறுத்துவிட்டது. தற்போது 10 கிராம் தங்கம் எடுக்க ரூ.18,000 செலவாகிறது. இதனால், மேலும் நிஷ்டமடையாமல் இருக்க சுரங்கத்தை ட டிவு செய்யப்பட்டுள்ளது என்று பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் நறுவனத்தின் நர்வாக இயக்குநிர் ஆர். குப்தா தெவித்தார்.

1880-ம் ஆண்டு ஜான் டெய்லர் என்பரால் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுரங்கம் கடந்த 120 ஆண்டுகளில் 800 டன் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுரங்கத்தை ட டிவு செய்த மத்திய அரசு சுரங்கத் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க ன் வந்தது. ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக ரூ.75 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. மார்ச் 31-ம் தேதி வரை தொழிலாளர்களுக்குக் காலக் கெடு வழங்கப்பட்டது.

ஆனால், 50-க்கும் குறைவான தொழிலாளர்களே உடல்நலையை காரணமாக வைத்து விருப்ப ஓய்வு பெற்றனர். ஆனால் 4,306 தொழிலாளர்கள் ஓய்வு பெற விரும்பாமல் இன்னும் பணியாற்றி வருகின்றனர்.

சுரங்கம் லாபத்தில்தான் இயங்கி வருகிறது. நிஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. சுரங்கத்தை டுவதை விட்டு, வேறு நறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மத்திய அரசு நிடத்தலாம் அல்லது தனியாருக்கு விற்றுவிடலாம். சுரங்கத்தை டினால் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று சுரங்கத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X