For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

இந்தியா-பாகிஸ்தான் நிாளை மீண்டும் மோதல்

ஷார்ஜா:கோகோ-கோலா கோப்பைக்காக ஷார்ஜாவில் நிடைபெற்று வரும் ஒருநிாள் கிக்கெட் போட்டித் தொடல் இந்தியாவும் பாகிஸ்தானும் நிாளை மீண்டும் மோதுகின்றன. ஏற்கெனவே நிடந்த தல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தென் ஆப்பிக்காவும் கலந்து கொண்டுள்ள இப் போட்டித் தொடல் 3 அணிகளும் தலா இரு போட்டிகளில் விளையாடியுள்ளன. இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள தென் ஆப்பிக்க அணி 4 புள்ளிகளுடன் பட்டியலில் தலிடத்தில் உள்ளது. இந்தியா ஒரு வெற்றி, 2 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும், இரு போட்டிகளிலும் தோல்வியுற்ற பாகிஸ்தான் புள்ளிகள் ஏதும் பெறாமல் கடைசி இடத்திலும் உள்ளன.

ஏறக்குறைய தென் ஆப்பிக்கா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விட்டது. ஆனால், இந்தியா இன்னும் ஒரு வெற்றி பெற்றால் போதும். இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விடும். ஆனால், பாகிஸ்தான் இனி தான் விளையாடவுள்ள இரு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டியில் நுழைய டியும் என்ற நலையில் உள்ளது.

வெள்ளிக்கிழமை தென் ஆப்பிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு பாகிஸ்தான் கேப்டன் மோயின்கான் கூறுகையில், எதுவும் டிந்துவிடவில்லை, பாகிஸ்தானுக்கும் இன்னும் வாய்ப்புள்ளது. அடுத்த இரு போட்டிகளிலும் நிாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

ஷார்ஜா மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு பிட்சுகளுமே ஸ்லோ பிட்சுகளாக உள்ளன. மேலும், அவுட்-ஃபீல்டும் மெதுவாக உள்ளது. இதனால், 3 அணிகளுமே ரன் குவிக்கச் சிரமப்படுகின்றன.

பாகிஸ்தானை ஏற்கெனவே வென்ற நலையில், ஞாயிற்றுக்கிழமை நிடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை மீண்டும் இந்தியா சந்திக்கிறது. இப் போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் இந்தியா எளிதாக நுழைந்துவிடும். இதனால், வெற்றி பெற இந்திய அணி கடுமையாகப் போராடும்.

இந்திய அணி தற்போது பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சம பலத்துடன் உள்ளது. இரு ஆட்டங்களிலும் நிட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் திராவிட், கங்குலி, அசாருதீன் போன்றவர்கள் ரன் அடிக்கின்றனர். இறுதி ஓவர்களில் ராபின் சிங்கும், ஜடேஜாவும் நின்றாக ஆடி அதிக ரன்களைக் குவித்து வருகின்றனர். நீண்ட நிாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த அசாருதீன் மீண்டும் தனது பழைய திறமையான ஆட்டத்தை விளையாடத் தொடங்கியுள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.

ஆனால், பந்து வீச்சைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சைத் தான் இந்தியா ழுவதுமாக நிம்ப வேண்டியுள்ளது. வேகப் பந்து வீச்சாளர்கள் ஸ்ரீநிாத், அகார்கர், பிரசாத் ஆகியோர் துவக்க ஓவர்களில் ஒரு சில விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அதிக ரன்களை விட்டுக் கொடுக்கின்றனர். இதனால், எதிர் அணியினர் அதிக ரன்களைக் குவிக்க ஏதுவாகிறது.

எதிர் அணியின் ரன் குவிப்பை மட்டுப்படுத்த சச்சின் டெண்டுல்கரும், கங்குலியும் சுழற் பந்து வீச்சாளர்களின் பளுவைக் குறைக்கும் வகையில் பந்து வீச வேண்டிய நலை உள்ளது.

இதுவரை நிடந்த 3 போட்டிகளில் எந்த எணியும் 200 ரன்களைக் கடக்கவில்லை. அதிகபட்சமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிக்க அணி 199 ரன்கள் எடுத்தது. தலில் விளையாடிய அணி மிகக் குறைந்த ரன்களில் அவுட்டானதால் அடுத்து விளையாடிய அணிக்கு அதிக சிரமம் ஏற்பட்டவில்லை. அதே நிேரத்தில் ஷார்ஜாவில் தற்போது அமைக்கப்பட்டுள்ள பிட்சுகளில் 240 அல்லது 250 ரன்கள் அடித்தாலே போதும். அந்த அணி வெற்றி பெறும் என்று கருதப்படுகிறது. இரண்டாவதாக விளையாடும் அணி இந்த ஸ்கோரை எட்ட அதிக கஷ்டப்படநிேடும் என்று கிக்கெட் வர்ணனையாளர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் இனி வரும் ஆட்டங்களில் சச்சின் டெண்டுல்கர் தனது அதிரடி ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்தால் இந்திய அணி நச்சயம் 250 ரன்களைக் குவிக்கும். வெற்றி பெற்றால் இறுதிப் போட்டி வாய்ப்பு கிடைக்கும் என்ற நலையில் நிாளைய போட்டியில் இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ந்தைய ஆட்டத்தில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுவிட்டாலும், ஷார்ஜாவைப் பொறுத்தவரை அந்த அணிதான் அதிக ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இந்தியாவும் இதுவரை 23 றை ஷார்ஜாவில் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 17 றையும் இந்தியா 6 றையும்தான் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X