For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

என்ன ஆயிற்று இந்திய அணிக்கு என்றே தெயவில்லை. தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வருகிறது. வெளிநிாட்டில் தோற்றது போதாதென்று உள்நிாட்டிலும் தோற்று வருகிறது.

கடந்த ஆண்டு இலங்கையில் நிடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் லீக் சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வேயிடம் தோற்றதில் இருந்தே இந்தியாவின் தோல்விப் பயணம் தொடர்கிறது. இடையிடையே ஓரு வெற்றிகள் கிடைத்தாலும் அவற்றால் அணியின் இமேஜைக் காக்க

இந் நலையில், சமீபத்திய அணியின் தொடர் தோல்விக்கு த-ணிணாடிடூ டியவில்லை.ஞீஞு;ர்மீகப் பொறுப்பேற்று தனது கேப்டன் பதவியை சச்சின் டெண்டுல்கர் ராஜிநிாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக அணியின் புதிய கேப்டனாக சவுரவ் கங்குலி நயமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது துரதிஷ்டம், கேப்டனாகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் கேப்டனாக நயமிக்கப்பட்ட பிறகு விளையாடிய தென் ஆப்பிக்காவுக்கு எதிரான பெங்களூர் டெஸ்டின் தல் இன்னிங்க்ஸில் அவர் டக் அவுட்டானார்.

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய ன்றிலும் இந்தியா படுமோசமான நலையில் உள்ளது. நிட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டும் நின்றாக விளையாடி வருகிறார். ஆனால் திராவிட், கங்குலி போன்ற வீரர்களும் சயாக விளையாடவில்லை. குறிப்பாக ராகுல் திராவிட் இப்போது அவுட்-ஆப்-பார்மில் இருக்கிறார்.

இந்திய அணிக்கு தற்போதுள்ள மிகப் பெய குறை நில்ல துவக்க ஆட்டக்காரர்கள்தான். கவாஸ்கர்-ஸ்ரீகாந்த் ஜோடிக்குப் பிறகு இந்திய அணிக்கு நலையான துவக்க ஜோடி கிடைக்கவில்லை. டெண்டுல்கர்-கங்குலி ஜோடி ஓரளவு நில்ல துவக்க ஜோடியாக இருந்தது. ஆனால், டெண்டுல்கன் சிறப்பான ஆட்டத்துக்காக இந்த ஜோடி பிக்கப்பட்டது.

அதன் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ரமேஷ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு துவக்க ஆட்டக்காரராக விளையாடினார். ஹைதராபாதைச் சேர்ந்த வி.வி.எஸ். லக்ஷ்மணும் துவக்க ஆட்டக்காரராக விளையாடினார். ஆனால், இருவரும் சயாக விளையாடாததால் அணியில் இடம் பெறுவது என்பதே இருவருக்கும் கேள்விக்குயாக உள்ளது.

இந் நலையில், அணியில் இருந்து நீக்கப்பட்ட அசாருதீன், கடும் சோதனைகள், போராட்டம், கடும் யற்சி ஆகியவற்றுக்குப் பிறகு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், விளையாடிய தல் டெஸ்டில் (பெங்களூர் டெஸ்ட்) அவர் ரசிகர்கள், கிக்கெட் வாயக் குழுவினரை ஏமாற்றியது மட்டுமல்லாமல் தன்னையே ஏமாற்றிக் கொண்டார்.

இந்திய அணி என்றால் இவர்கள் இருப்பார்கள் என்ற நச்சமான நலை தற்போது இல்லை. சூழ்நலைக்கு ஏற்றவாறு இந்திய அணி அறிவிக்கப்படுகிறது.

இந்திய அணியின் ன்னாள் கேப்டன் கவாஸ்கர், அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார். சாதாரண பள்ளிக் குழந்தைகள் தெந்த அளவுக்குக்கூட இந்திய கிக்கெட் அணி தேர்வுக்குழுவுக்குத் தெயவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பந்து வீச்சிலும் இந்திய அணி பலவீனமாக உள்ளது. கும்ப்ளே, ஸ்ரீநிாத், கங்குலி தவிர மற்ற நரந்தர பந்து வீச்சாளர்கள் யாரும் அணியில் இல்லாதது பெரும் குறை. பீல்டிங்கிலும் இந்திய அணி மிகவும் பின் தங்கியுள்ளது.

அனுபவமிக்க ஆட்டக்காரர்கள் இருக்கும்போதே அவ்வப்போது புதிய ஆட்டக்காரர்களை அணியில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படவேண்டும். அப்போதுதான் இந்திய அணியின் தரம் குறையாமல் இருக்கும். அனுபவமிக்க ஆட்டக்காரர்களை நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக புதிய ஆட்டக்காரர்களைக் கொண்ட அணி அறிவிக்கப்படுகிறது. அந்த அணி அனுபவமின்மையால் தோல்வியடைகிறது. உடனே, அந்த அணியில் சிலர் விலக்கப்பட்டு மீண்டும் ஒருசில அனுபவமிக்க வீரர்கள் மீண்டும் சேர்க்கப்படுகின்றனர்.

தமிழகத்தின் ராபின் சிங் சிறந்த வீரர். ஆனால், அவரது திறமை வெகு தாமதமாகவே கிக்கெட் வாயத்துக்குத் தெயவந்தது. ஆனால், டெஸ்ட் அணியில் அவர் இல்லை. ஒருநிாள் போட்டிக்கு மட்டுமே அவர் அணியில் சேர்க்கப்படுகிறார் என்பது வேதனையானது.

இப்படி வீரர்கள் பந்தாடப்பட்டால் அணியின் தரம் குறைவதுடன், வீரர்களுடைய திறமையும் பாதிக்கப்படும் என்பதை இந்திய கிக்கெட் கட்டுப்பாட்டு வாயம் புந்து கொள்ளவேண்டும்.

தலில் அணி தேர்வில் அரசியல் நுழைவது தடுக்கப்படவேண்டும். ஒரு அணியைத் தேர்வு செய்துவிட்டு அதற்கு நில்ல பயிற்சி அளிக்கப்படவேண்டும். அதுவரை வேறு அணிகளுடன் போட்டித் தொடரை ஒப்புக் கொள்ளக்கூடாது. இந்தியாவில் எத்தனையோ நில்ல வீரர்கள் இருக்கின்றனர். அவர்களைக் கண்டுபிடித்து தேர்வு செய்யும் நிடவடிக்கையில் கிக்கெட் வாயம் ஈடுபடவேண்டும்.

இந்திய அணி என்பது வெறும் 11 பேர் கொண்ட அணி அல்ல. இந்தியாவில் உள்ள 90 கோடி மக்களின் பிரதிநதிகள் அவர்கள். அப்படி இருக்கும்போது, சிறந்த 11 பேரைத் தேர்வு செய்வதில் அதிக, அதிக க்கியத்துவம், ஈடுபாடும், கண்காணிப்பும் காட்டப்படவேண்டும்.

11 பேர் உள்ள அணியில் வீரர்களிடையே ஒற்றுமை வேண்டும் என்பது மிக க்கியமான ஒன்றாகும். ஆனால், இந்திய அணியில் அது இல்லாதது மிகவும் வருந்தத்தக்கது. உலகின் சிறந்த அணிகளாக விளங்கிய இலங்கை, பாகிஸ்தான் அணிகளில் இத்தகைய பிரச்சினை உருவாகி இரு அணிகளும் மிகவும் கீழ் நலைக்குச் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அணியில் யார் இருந்தால் என்ன, அவர் சீனியரா, ஜூனியரா, இந்த மாநலத்தைச் சேர்ந்தவரா, அரசியல்வாதிகள் பந்துரையால் அணியில் சேர்ந்தவரா என்று பார்க்காமல், நிாம் அனைவரும் ஒரே அணியில் அதாவது இந்திய அணியில் 90 கோடி மக்களின் பிரதிநதிகளாக விளையாடுகிறோம். தனிப்பட்ட வெற்றி, ன்னேற்றம், சாதனை ஆகியவற்றை விடுத்து, அணி வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் இந்திய அணி விளையாட வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X