For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

தனது அரசின் மெஜாட்டியை நரூபிக்க வரும் 7-ம் தேதி பிகார் சட்டப் பேரவை கூட்டத்தை நதீஷ் குமார் கூட்டியுள்ளார்.

பெரும்பான்மையை நரூபிக்க அவருக்கு 13-ம் தேதி வரை ஆளுநிர் கெடு வழங்கியுள்ளார். ஆனால், ன்னதாகவே தனது பெரும்பான்மையை நரூபிக்க குமார் டிவெடுத்துள்ளார்.

பாட்னாவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் குமார் கூறுகையில், இன்னும் இரு நிாட்களில் அமைச்சர்களின் பட்டியல் அறிவிக்கப்படும். பேரவையில் மெஜாட்டியை நரூபித்த பின்னர் தான் அச்ைசரவை பெரும் அளவில் விவுபடுத்தப்படும்.

அமைச்சரவை விவாக்கம் குறித்து தேசிய ஜனநிாயக ன்னணி மற்றும் எங்களை ஆதக்கும் கட்சிகளோடு பேசி வருகிறோம். என்னை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்ததில் தவறே இல்லை. நிாங்கள் தான் அதிகபட்ச எம்.எல்.ஏக்களின் பட்டியலை அவடம் வழங்கினோம்.

லாலு யாதவுக்கு குதிரை வியாபாரம் செய்து எம்.எல்.ஏக்களை பிடிக்க மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் தான் நிாள் கடத்த நனைக்கிறார். அவர் 1990ம் ஆண்டில் ஆட்சி அமைத்தபோது வெறும் 57 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தான் அவருக்கு இருந்தது. இப்போது எனக்கு 152 பேன் ஆதரவு உள்ளது. நிான் ஏன் கவலைப்பட வேண்டும் என்றார் நதீஷ் குமார்.

இதற்கிடையே லாலுவின் ராஷ்ட்ய ஜனதா தளம் கட்சியினர் மாநலம் ழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்களை இயங்கவிடாமல் அவர்கள் தடுத்ததால் பல இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தல்வர் நதீஷ் குமார் ஜார்க்கண்ட் க்தி மோர்ச்சாவின் தலைவர் சிபு சோரனுடன் நீண்ட நிேரம் பேச்சு நிடத்தினார். மெஜாட்டி கிடைக்க என்ன செய்வது என அவர்கள் ஆலோசித்ததாகத் தெகிறது.

ன்னாள் தல்வர் ராப் தேவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய பேக்ஸ் செய்தியில் , பிகார் ஆளுநிரை உடனே நீக்குமாறு கோக்கை விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஆளுநின் நிடவடிக்கையை எதிர்த்து பந்த் நிடத்தவும் லாலுவின் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து பிகார் ழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநல போலீசார் தவிர மத்தியப் படையினரும் மத்திய அதிரடிப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X