For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

மோடிலுஃப்ட் நறுவனம் தனது உள்நிாட்டு விமான சர்வீஸைத் தொடங்க உள்ளது. அந் நறுவனத்துக்கு விமானங்களை இயக்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆட்சேபணையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதையடுத்து, ஜூன் மாதத்திலிருந்து உள்நிாட்டு விமானச் சேவையில் தனது விமானங்களை மோடிலுஃப்ட் நறுவனம் ஈடுபடுத்த உள்ளது. அதற்கான ழு வீச்சில் அந் நறுவனம் ஈடுபட்டுள்ளது. அது தவிர, உள்நிாட்டு விமான சேவைக்காக போயிங் 737-400 வகை விமானங்களை வாங்கவும் அந் நறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

விமான சேவையைத் தொடங்கத் தேவையான விமானங்களை வாங்கும் நிடவடிக்கையில் அந் நறுவனம் ஈடுபட்டுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X