For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்-தி-ய கோ-கோ விளையாட்டுப் பயிற்சியாளர் காலமானார்

By Staff
Google Oneindia Tamil News

ஹம்பர்க்:

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மார்ட்டினா ஹிங்கிஸ், உலக மகளிர் டென்னிஸ் பட்டியலில் முதலிடம்பெற்றுள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த தேவன்போர்ட் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.


முன்னாள் உலக சாம்பியனான மோனிகா செலஸ், 7 வது இடத்திலிருந்து முன்னேறி 3-ம் இடம் பெற்றுள்ளார்.


முதல் 10 இடங்களைப் பெற்றுள்ள வீராங்கனைகள்:

1. மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) - 5,982 புள்ளிகள்.

2. லின்ட்சே தேவன்போர்ட் (அமெரிக்கா) - 5,945 புள்ளிகள்.

3. மோனிகா செலஸ் (அமெரிக்கா) - 2,691 புள்ளிகள்.

4. வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) - 2,577 புள்ளிகள்.

5. கோன்சிதா மார்ட்டினெஸ் (ஸ்பெயின்) - 2,573 புள்ளிகள்.

6. மேரி பியர்ஸ் (பிரான்ஸ்) - 2,542 புள்ளிகள்.

7. நதாலி தவுசியத் (பிரான்ஸ்) - 2,401 புள்ளிகள்.

8. செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) - 2,314 புள்ளிகள்.

9. அரான்சா சான்சஜ் விகாரியோ (ஸ்பெயின்) - 1,874 புள்ளிகள்.

10. அமான்டா கோயெட்சர் (தென் ஆப்பிரிக்கா) - 1,871 புள்ளிகள்.

ஏடிபி சாம்பியன்கள் பட்டியலில் மேக்னஸ் நார்மன் முதலிடம்

Normanஏடிபி சாம்பியன்கள் பட்டியலில் ஸ்வீடனின் மேக்னஸ் நார்மன் முதலிடம் பெற்றுள்ளார். பிரேஸில் நாட்டைச்சேர்ந்த கஸ்டாவோ குயர்ட்ன், 6-ம் இடத்திலிருந்து முன்னேறி 2-ம் இடம் பெற்றுள்ளார்.

முதல் 10 இடங்களைப் பிடித்த வீரர்கள்:

1. மேக்னஸ் நார்மன் (ஸ்வீடன்) - 346 புள்ளிகள்.

2. கஸ்டாவோ குயர்டன் (பிரேஸில்) - 305 புள்ளிகள்.

3. ஆந்த்ரே அகாஸி (அமெரிக்கா) - 267 புள்ளிகள்.

4. யவ்கேனி கஃபெல்நிகோவ் (ரஷ்யா) - 241 புள்ளிகள்.

5. லெடன் ஹெவிட் (ஆஸ்திரேலியா) - 239 புள்ளிகள்.

6. பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா) - 225 புள்ளிகள்.

7. செட்ரிக் பியோலின் (பிரான்ஸ்) - 219 புள்ளிகள்.

8. அலெக்ஸ் கோயரெட்சா (ஸ்பெயின்) - 217 புள்ளிகள்.

9. மராட் சஃபின் (ரஷ்யா) - 199 புள்ளிகள்.

10. தாமஸ் என்குவிஸ்ட் (ஸ்வீடன்) - 180 புள்ளிகள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X