தமிழகத்தில் இன்று
--ஜய்-சால்-மீர்:
கடந்-த 6 மாதத்-தில் மட்-டும் இந்-தி-ய விமா-னப் ப--ட-யின் 18 போர் விமா-னங்-கள் தரை-யில் மோதி சித-றி-யுள்-ள-ன.
கடந்-த ஆண்-டில் 28 விமா-னங்-க-ளை- இந்-தி-ய விமானப் படை விபத்-தில் இழந்-த-து. இதில் 62 சத-வீ-த விமா-னங்-கள்மிக்-21 ரக விமா-னங்-கள் தான். சோவி-யத் யூனி-ய-னில் தயா-ரிக்-கப்-பட்-ட இந்-த விமா--னங்-கள் 1970ம் ஆண்-டில்இந்-தி-ய விமா-னப் ப-ட-யில் சேர்க்-கப்-பட்-ட-ன.
கடந்-த 1 ஆண்டில் ஜெய்--சால்-மீர், பார்-மர் மா-வட்-டங்-க-ளில் மட்-டும் 5 மிக் விமா-னங்-க-ள தரை-யில் மோதி-யுள்-ள-ன.-இந்-த -வி-பத்-து-க-ளில் 4 பை-லட்-க-ளும் உயி-ரி-ழந்-துள்-ள-னர்.
இங்-கு தான் மேற்கு மண்-ட-ல விமா-ன-ப் படை-ய-கம் உள்-ள-து.
இ-து-வ--ர மொத்-தம் 185 விமா-னங்-களை இந்-தி-ய விமா--ன-ப் படை இழந்-துள்-ள-து. இதில் 80 -பை-லட்-கள்கொல்-லப்-பட்-டு-ள்-ள-ன-னர். இத-னால் ஏற்-பட்-ட பொ-ருள் இழப்-பு மட்-டும் ரூ. 6,800 கோடி-யா-கும்.