For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

By Staff
Google Oneindia Tamil News

ஜார்-ஜி-யா கார் குண்-டு வெடிப்பில் அமைச்-சர் ச-கோ-த-ரர் உள்-பட பலர் பலி

மாஸ்-கோ:

முன்--னாள் சோவி-யத் யூனி-யன் நா-டு-க-ளில் ஒன்-றா-ன ஜார்ஜியா தலைநகர் திபிலி-ஸியில் -வி-யா-ழக்-கி-ழ-மை பிற்பகல் நடந்-த கார் குண்டு-சம்-ப-வத்-தில் ஏரா-ள-மா--னோர் கொல்-லப்-பட்-ட-தா-க செய்-தி-கள் தெரி-விக்-கின்-ற-ன.

குண்-டு வெடிப்-பில் ஜார்ஜியா பாதுகாப்பு அமைச்சர் டேவிட் --தெ-வட்---ஸ-வின் சகோதர் கு-ரம் தெ-வட்-ஸே-வின் கா-ரில்-தான் இந்-த குண்-டுவெடித்-த-து. அவர் ஜார்-ஜி-யன் ஆர்-மி சப்-போர்ட் பன்ட் என்-ற அமைப்-பை நடத்-தி வ-ரு-கி-றார். பிற்ப-க-லுக்-கு மேல் அவர் காரில் சென்-ற-போ-துஇந்-த சம்-ப-வம் நடந்--துள்-ள-து.

குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X