For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

By Staff
Google Oneindia Tamil News

20,000 எரித்ரி-ய ராணுவத்-தி-ன-ரைக் கொன்-ற-தா-க எத்-தி-யோப்-பி-யா அ-றி-விப்-பு

அடிஸ்- அ-பா-பா:

எ-ரித்-ரி-யா-வு-ட-னா-ன சண்-டை-யில் கடந்-த மூன்-று வாரங்-க-ளில் ஆயி-ரக்-க-ணக்-கா-னஎரி-த்-ரி-யர்-கள் கொல்-லப்-பட்---டுள்-ள-தா-க -எத்-தி-யோப்-பி-யா கூ--றி-யுள்-ள-து.

15,000 மு-தல் 20,000 பேர் -வ-ரை இந்-தப் போரில் கொல்-லப்-பட்-டுள்-ள-தா-கஎத்-தி-யே-ா-ப்-பி-ய ரா-ணு-வத் தள-ப-தி- கூ-றி-ய-தா-க -எத்-தி-யோப்-பி-யன் ஹெரால்-டு பத்-தி-ரி-கைசெய்-தி வெ--ளி-யிட்-டுள்-ள-து.

இதே போல ஆயி-ரக்-க-ணக்-கா-ன -எ-ரித்-ரி-ய ரா-ணு-வ வீரர்-க-ளை எத்-தி--யோப்-பி-ய ரா--ணு-வம்கைதி-க-ளா-க பிடித்-து வைத்-துள்-ள-தா-க-வும் -அப்-பத்-தி-ரி--கை-யில் செய்-திவெளி-யி-டப்-பட்-டுள்-ள-து.

இதற்-கி--டை-யே, எத்-தி--யோப்-பி-ய ரா-ணு-வத்தைச் சேர்ந்-த 60,000 வீரர்--க-ளைக்கொன்-று-ள்-ள-தா-க --எ-ரித்-ரி-யா கூறி-யுள்-ள-து. மே 12-ம் தேதி மு-தல் இந்த வேட்-டைநடந்--த-தா-க--வும் எரித்-ரி-யா தரப்-பில் --தெ-ரி-விக்-கப்-பட்-ட-து.

-க-டந்-த இ-ரண்-டு வ-ரு-டங்-க-ளா-க -எல்-லைப் -பி-ரச்-சி-னை- கார-ண-மா-க இ-ரு நா-டு-க-ளும்சண்-டை-யிட்-டு வ-ரு-கின்-ற-ன. இ-து-வ-ரை இந்-தச் -சண்-டை-யில் இ-ரு தரப்-பி-லும் சேர்த்-து1,20,000 வீரர்-கள் கொல்-லப்-பட்-டுள்-ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X