For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பிஜி மீது நடவடிக்கை வரும்: அ-மரிக்-கா எச்சரிக்கை

வா-ஷிங்--டன்:

ஜன-நா-ய-கப் பூர்-வ-மா-க தேர்ந்--தெ--டுக்-கப்-பட்-ட அ--ர-சைக் கவிழ்த்--து பிரச்சினை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுபிஜிக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிஜி-யில் மே 19-ம் தேதி பு-ரட்--சிக்-க-ா-ரர்-கள் ஜ--ன-நா-ய-கப் பூர்-வ-மா-கத் தேர்ந்-தெ-டுக்-கப்-பட்-ட பிர-த-மர் மகேந்-தி-ர- பால்செளத்--ரி-யை-யும், அவ-ரு-டன் இ-ருந்-த பாரா-ளு-ம-ன்-ற உ-றுப்-பி-னர்-க-ளை-யும் பி-ணைக்-கை-தி-யா-கப் பிடித்தனர். இதற்-கி-டை-யே ரா-ணு-வம்ஆட்--சி-யைக் கைப்-பற்-றி-ய-து.

-இந்-நி-லை-யில் - பிஜி-யில் ஜன-நா--ய-க மு-றைப்-ப-டி தேர்ந்-தெ-டுக்-கப்-பட்-ட -அ-ர-சுக்-கு பங்-கம் விளை-வித்-தவர்கள் மீது க-டும் நட-வ-டிக்-கைஎடுக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பிஜிப் பிரச்சினை குறித்து முதல் முறையாக இப்போதுதான் அமெரிக்கா வெளிப்படையான கருத்தைத்தெரிவித்துள்ளது.

அமெ-ரிக்-க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்-பா-ளர் பிலிப் ரீக்-கர் கூ-றுகையில், பி-ஜியில் தற்-போ-து நடந்-து கொண்-டி-ருக்-கும் கல-வ-ரத்-தால்-பி-ற-நா-டு-க-----ளின் ஆத-ர-வை-யும், சர்-வ-தே--ச அள-வில் -அ-வர்-க-ளின் உ-த-வி-யை-யும் -பிஜி இ-ழக்-க நேரி--டும்.

-அ-மெ-ரிக்-கா பிஜி பிரச்-ச-னை-யை மு-டி-வுக்-குக் கொண்-டு- வர மு-யற்-சி செய்-கி-ற-து. இதுதொடர்பாக பிற நா-டு-க-ளு-டன் -ஆ-லே-ா-ச-னைநடத்-தி வ-ரு-கி-ற-து-.

-பி-ர-த-மர் மகேந்-தி-ர பால் செளத்-தி-ரி--ய-யும், -பி-ற அமைச்-சர்-க-ளை-யும் பிணைக்-கை-தி-க-ளா-கப் பிடித்-து வைத்-துள்-ள -பு-ரட்-சிக்-கா-ரர்ஜார்ஜ் ஸ்--பைட்டை நாங்-கள் வன்-மை--யா-கக் -கண்-டிக்-கி-றோ-ம் என்-றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X