For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். தலைவர்கள் மாற்றமும்...அலுவலக திண்டாட்டங்களும்...

By Staff
Google Oneindia Tamil News

தலைவர்களும் ..வருடங்களும்

இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக இருந்தவர்கள்

காமராஜர் 1946 - 1952

சுப்பராயன் 1952 - 1954

கக்கன் 1954 - 1957

ராஜாராம் 1957 - 1959

ஓ.வி. அழகேசன் 1959 - 1962

கிருஷ்ணசாமிநாயுடு 1962 - 1967

சி.பி சுப்ரமணியம் 1967 - 1969

கக்கன் 1969 - 1972

பி. ராமச்சந்திரன் 1972 - 1977

எஸ்.வி. லட்சுமணன் 1977 - 1980

மரகதம் சந்திரசேகர் 1980 - 1981

பழனியாண்டி 1981 - 1988

மூப்பனார் 1988 - 1989

வாழப்பாடி ராமூர்த்தி 1989 - 1995

குமரிஅனந்தன் 1995 - 1997

தங்கபாலு 1997 - 1998

திண்டிவனம் ராமமூர்த்கி 1998- 2000

1969-ல் காங்கிரஸ் உடைந்து இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் உருவான போது 1980 வரை இருந்த தலைவர்கள் ஆர்.வி. சாமிநாதன்,ஏ.பி.ஜி.வீரபாகு, கே.எஸ்.ராமசாமி, ராமையா, இளையபெருமாள், எம்.பி.சுப்ரமணியம் ஆகியோர் இருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X