For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

--ஆண்-ட-வன்-.. க-ரு-ணா--நி-தி.. சமத்துவபுரங்கள்

திருவண்ணாமலை:

தமிழகத்தில் மேலும் 50 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை திறந்துவைத்துப்பேசிய தமிழக முதல்வர் கருணா-நிதி கூறினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் புதிய கட்டிடத்திறப்பு விழாவில் பேசிய முதல்வர் கருணா-நிதி, 150 சமத்துவபுரகிராமங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது திட்டம். ஏற்கனவே 100 சமத்துவபுரம் தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதுவரை67 சமத்துவபுரம் உருவாக்கியுள்ளோம். இங்கு திறக்கப்பட்டு உள்ள 2 சமத்துவபுரத்தில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும்முற்பட்டோர் உள்பட 200 பயனாளிகள் குடியிருக்கிறார்கள்.

நாம் அனைவரும் இந்த -நிகழ்ச்சியில் தமிழர்களாக உட்கார்ந்து இருக்கிறோம். ஆனால் நாம் கலைந்து செல்லும் பொழுது அதில் 10பேர் -முதலியார், 10 பேர் ஆதிதிராவிடர், 10 பேர் கவுண்டர் என்று பல சாதிகளாக பிரிந்து போகிறோம். அந்த உள்ளம் கூடாது.கட்சிக்கு அப்பாற்பட்டு கூட சாதிகள் மேலோங்கி இருப்பதை நான் வெட்கத்தைவிட்டு கூற கடமைப்பட்டுள்ளேன். அதை -நாம்களையவேண்டும்.

பெரியார் சமத்துவபுரங்கள் அமைத்து 100 வீடுகளில் பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் குடும்பம் நடத்துகிறார்கள். அப்படிஅவர்கள் குடும்பம் -நடத்துவதால் புயல் வீசி விட்டதா..? -நில-நடுக்கம் தான் ஏற்பட்டு விட்டதா? அவர்களுக்கு கேடு ஏதும்ஏற்பட்டு விட்டதா ? அனைவரும் சமம் என்று ஆண்டவன் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் தான் சமத்துவபுரம் உருவாக்கிஉள்ளோம்.

குறைகூறி இதை வீழ்த்தி விடலாம் என்று சிலர் நனைக்கிறார்கள். அது நடக்காது.தமிழகத்தில் மேலும் 50 சமத்துவபுரங்கள்அமைக்கப்படும் என்று -முதல்வர் கருணா-நிதி -கூ-றி-னா-ர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X