For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

சாதி-யை மறந்-து -சேர்ந்-து வாழ்-வோம்: க-ரு-ணா-நி-தி அழைப்--பு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

சாதி, சமய வேறுபாடுகள் மறைந்து நல்லிணக்க உணர்வுகள் வளர்ந்திட வேண்டும் என்று தமிழக -முதல்வர்கருணா-நிதி வெளியிட்ட மீலாது -நபி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

முதல்வர் கருணா-நிதி வெளியிட்ட மீலாது -நபி வாழ்த்துச் செய்தி வருமாறு:

அண்ணல் நபிகள் நாயகம் மண்ணில் தோன்றிய -நன்னாள் மீலாது -நபி திரு-நாளாக உலகெங்கிலும் உள்ளஇஸ்லாமிய ச-முதாய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் மீலாது -நபி திரு-நாள் 15ம் தேதிவியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இத் திருநாளில் இஸ்லாமிய ச-முதாய மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அன்பு என்பது உங்கள்உறவினர்கள் மீது மட்டும் செலுத்தப்படுவது அல்ல. அன்பு அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும் என்பது-நபிகளின் அ-ரிய கருத்து. --இ-து எந்த ஒரு ச-முதாயத்திற்கும் தனிப்பட்ட -முறையில் உ-ரிமை உடையது அன்று. இதுமனித சதாயத்திற்கே பொதுவானதாகும். உலகில் அமைதி நிலவிட இக்கருத்து வழிகாட்டும்.

மனித நேயச் சிந்தனை வலுப்பெறவும், ஏழை எளியோ-ரிடத்தும், -நலிந்தோ-ரிடத்தும் இரக்க உணர்வுகள் மிகுந்து,ச-முதாயத்தில் தொண்டு மனப்பான்மைகள் பெருகிடவும், சாதி, சமய வேறுபாடுகள் மறைந்து -நல்லிணக்கஉணர்வுகள் -நாளும் வளர்ந்திடவும் ஒருங்கு கூடி உழைத்திடுவோம் என்று உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X