For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

ப-ணம்...பணம்... இந்-தி-யா--வின் பில்- -கட்ஸ்-கள்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்-லி:

உல-கின் மிகப் பெரி-ய கோடி-ஸ்-வ-ரர்-கள் வரி-சை-யில் 11 இந்-தி-யர்-க-ளும் இடம் -பெற்-றுள்-ள-னர்.

இது கு-றித்-து --போர்ப்ஸ் இ-த-ழ் வெளி-யிட்-டுள்-ள விவ--ரம்:

இந்-தி-யா--வின் மு-தல் பெரி-ய கோடீஸ்-வ-ரர் விப்--ரோ சாப்ட்-வேர் நி-று-வ-னத்-தின் தலை-வர் ஆசிம் பிரேம்-ஜி. இவ-ரி-டம்30,360 -கோ--டிக்-கு சொத்-து உள்-ள-து. இவர் உல-கின் மிகப் பெரி-ய கோ-டீஸ்-வ-ரர்--கள் வரி-சை-யில் 38வ-து -இ-டத்-தில்உள்-ளார்.

அ-டுத்-த வரி-சையில் ரிலையன்ஸ் நிறு-வ-ன அதி-பர் அம்--பா-னி வ-ரு-கி-றார். இவ--ரி-டம் 29,040 கோடிக்-கு சொத்-துஉள்-ள-து. இவ-ர் 40வ-து இடத்-தில் உள்-ளார். அதே போல அமெ-ரிக்-கா-வில் வசிக்-கும் இந்-தி-ய-ரா-ன சஞ்-சீவ் சித்-து-வும்28,600 கோடி சொத்-து வைத்-துள்-ளார். ஹைத-ரா-பாத்-தை சேர்ந்-தவரா-ன சித்-து 41வ-து இடத்-தில் உள்-ளார்.

மற்-றொ--ரு இந்-தி-ய-ரா-ன கு-ரு-ராஜ் தேஷ்-பாண்-டே அமெ-ரிக்-கா-வில் வசிக்-கி-றா-ர். இவ-ரி-டம் 17,160 -கோ-டி சொத்-துஉள்-ள-து. போர்ப்ஸ் வ-ரி-சை-யில் 113 வ-து இடத்-தை இவர் பிடித்-து-ள்ளார்.

126 வ-து இடத்-தை பிடித்-துள்-ளார் ஹெச்.சி.எல். கம்ப்-யூட்-டர் நி-று-வ-ன அதி-பர் சிவ் நாடார். இவ-ரி-டம் 16,280 கோடிசொத்-து -உள்-ள-து.

ஜீ டிவி-யின் அ-தி-பர் சு-பாஷ் சந்-தி-ரா-வி-டம் 13,200 கோ-டி சொத்-து உள்-ள-து. இவர் 151 இடத்-தைப் பிடித்-துள்-ளார்.

இங்-கி-லாந்-தில் உள்-ள லட்--சு-மி -மிட்-ட-லின் சொத்-து மதிப்-பு 9,240 கோ--டி. இவர் 197 வ-து இடத்-தை-யும் உஷாநி-று-வ-னத்-தின் சோமன் விழய் -ரோய் 200 வ-து இடத்-தி-லும் -உள்-ள-னர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X