For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

துர்க்-கை கோ-வி-லுக்-கு ரூ. 1 -கா-டி வழங்-கிய பங்-க-ளா--த-ஷ் அர-சு:
சங்-க-ராச்-சா-ரி-யார் பாராட்-டு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

வங்கதேசத்தில் உள்ள துர்கை அம்மன் கோவிலுக்கு அந்நாட்டு இஸ்லாமிய அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவிஅளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று டாக்கா சென்று திரும்பியுள்ள காஞ்சி சங்கராச்சா-ரியார் தெ-ரிவித்தார்.

காஞ்சி காமகோடி பீடம் சங்காராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனி விமானம் மூலம் வங்கதேசத்தலை-நகர் டாக்கா சென்றார். இஸ்லாமிய -நாடான வங்கதேசத்திற்கு சங்கராச்சா-ரியார் சென்றது இதுவே -முதல்-முறை.

அந்நாட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து பல்வேறு இந்து கோவில்களுக்கு சென்று ஜெயேந்திரர் த-ரிசனம்செய்தார்.

டாக்கா பயணத்தை மு-டித்-துக் கொண்டு சென்னை திரும்பிய அவருக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு ஜெயேந்திரர் பேட்டி அளித்தார். பேட்டிவருமாறு:

வங்க தேசத்தில் என்னை நல்ல -மு-றையில் வரவேற்றனர். மிகுந்த உற்சாகம் தெ-ரிவித்தனர். அது ஒரு -முஸ்லீம்-நாடாக இருந்தாலும் 2 கோடிக்கு மேல் இந்துக்கள் வாழ்கின்றனர்.

அவர்கள் அங்கு பல இந்து கோவில்களை கட்டி வழிபட்டு வருகின்றனர். டாக்கா நகரில் உள்ள துர்கை அம்மன்கோவிலுக்கு அந்-நாட்டு அரசு ஒரு கோடி ரூபாய் -நிதியுதவி அளித்துள்ளது. இந்த தகவல் எனக்கு மிகுந்தமகிழ்ச்சியை தந்தது என்றார் ஜெயேந்திரர்.

இந்தியாவில் கிறிஸ்தவக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது பற்றி கேட்டதற்கு கருத்து சொல்ல அவர்மறுத்து விட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X