For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கோவை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் தலைவராக வி. அ-ரு-ணாச்-ச-லம் தேர்வு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:

கோயம்புத்தூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் 2000- 2001 ம் ஆண்டிற்கான தலைவராக வி. அருணாச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் நடந்த 9-ம் ஆண்டு தேர்தலில் இவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாக்டர் கே.சபாபதி, துணைத்தலைவராகவும், எஸ்.கே.கண்ணப்பன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X