For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

செக்ஸ் கொடுமைக்குள்ளா-கும் பெண் வக்-கீல்கள்...என்.எச்.ஆர்.சி கவ-லை

டெல்லி:

இந்தியாவில் பெண் வக்கீல்களுக்கு ஏற்படும் செக்ஸ் கொடுமைகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தேசிய மனித உரிமைக் கமிஷன்(என்எச்ஆர்சி)கூறியுள்ளது.

--மே-லும், அண்மையில் ஆந்திராவில் செக்ஸ் கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட பெண் வக்கீல் குறித்து விசாரிக்கும்படி ஆந்திராபோலீசாருக்கும், தலைமைச்செயல-ருக்-கும் தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மனி-த- உரி-மை ஆணை-யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூ-றியிருப்பதாவது:

ஜூன் 15-ம் தேதி ஆந்திராவில் சங்கீதா சர்மா என்ற பெண் வக்கீல் செக்ஸ் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது குறித்துஹைதராபாத்திலுள்ள அஸ்மிதா பெண்-கள் மையம் என்எச்ஆர்சி யிடம் புகார் கூறியுள்ளது.

இதுகுறித்து புலனாய்வு நடத்தி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை என்எச்ஆர்சி க்கு சமர்பிக்கும்படி ஆந்திர போலீசாருக்கும்,தலைமைச்செயல-ருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

-பெண் வக்கீல்கள் அதி-க அள--வில் செக்ஸ் கொடுமைக்கு ஆளா-கி வருகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். இதற்காக இந்-தி-ய வழக்-க-றி-ஞர்சங்-கம், இந்-தி-ய பார் கவுன்சில் ஆகியவற்றிலுள்ள உறுப்பினர்களுக்கு நாடு முழுவதும் சட்டத்துறையில் பெண்கள் செக்ஸ் கொடுமையால்பாதிக்கப்படுவது குறித்து விசாரிக்க கேட்டுக்கொண்டுள்ளோம்.

ஆந்திராவில் செக்ஸ் கொடுமையால் பாதிக்கப்பட்ட வக்கீல் சங்கீதா குறித்து விசாரிக்க ஆந்திரா பார் கவுன்சிலுக்கும், ஆந்திராஉயர்நீதிமன்றத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்-று என்எச்ஆர்சி கூறியுள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X