ஊடலை மறந்த தோழர்கள் .. அதிமுக கூட்டத்தில் காங்.
சென்னை:
அ.தி.மு.க. நடத்திய போராட்ட ஆலோசனைக் கூட்டத்தில் த.மா.கா., காங்கிரஸ் உள்ளிட்டதோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் முடிவை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணி சார்பில்போராட்டம் நடத்த ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். போராட்டம் வருகிற 19ம் தேதிநடைபெறுகிறது.
போராட்ட ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை அ.திமு.க.திங்கள்கிழமை நடத்தியது. கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, த.மா.கா., கம்யூனிஸ்ட், தேசிய லீக்,தி.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டது.
அதோடு கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கும் ஜெயலலிதாஅழைப்பு அனுப்பினார். அதை ஏற்று பகையை மறந்து காங்கிரசும் இந்த கூட்டத்திற்கு வர ஒப்புக்கொண்டது.
திங்கள் கிழமை மாலை சென்னையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.ஜெயலலிதா வரவில்லை.
அவைத் தலைவர் காளிமுத்து தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் த.மா.கா. சார்பில் துணைத் தலைவர்விநாயகமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி.ராஜேஸ்வரன், கவுரிசங்கர், இந்திய கம்யூனிஸ்ட்செயலாளர் நல்லகண்ணு, தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications