ஜனாதிபதியிடம் மனு கொடுக்க ராஜ்குமார் ரசிகர்கள் முடிவு
பெங்களூர்:
விரைவில் நடிகர் ராஜ்குமாரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்து மனுக் கொடுக்கவுள்ளதாகராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சாரா. கோவிந்த் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பெங்களூர் கனிஷ்கா ஹோட்டலில் நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றக் கூட்டம் தலைவர் சாரா கோவிந்த் தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அவர்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தடா கைதிகளை விடுவிப்பது தொடர்பான வழக்கு 14 ம் தேதி விசாரணைக்கு வருகிறது. தீர்ப்புக்குப்பின் 15 ம் தேதி இதுகுறித்து ஆலோசிக்கப்படும்.
இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாட ராஜ்குமார் ரசிகர் மன்றம் சார்பில் வக்கீல் ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதற்கு அட்வகேட் ஜெனரல் அனுமதி வழங்கியுள்ளார்.
ராஜ்குமார் விடுவிப்பில் கர்நாடக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருகிறோம். தொடர்ந்து அமைதியைக் கடைபிடிக்குமாறுஅனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
ராஜ்குமாரை மீட்க, ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம். இதற்காக கர்நாட க எம்.பி.க்களுடன் விரைவில் டெல்லிசெல்வோம். ராஜ்குமார் ரசிகர் மன்றம் சார்பில் உள்துறை அமைச்சர் அத்வானிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி ரசிகர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார் சாரா.கோவிந்த்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications