ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை .. இளங்கோவன்
சென்னை:
அ.தி.மு.கவிடம் ஆட்சியில் பங்கு கேட்கும் மூப்பனார் முடிவை நான் ஆதரிக்கிறேன் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னையில் திங்கள் கிழமை அவர் அளித்த பேட்டி:
அ.திமு.க விடுத்த அழைப்பை ஏற்று அக்கட்சி கூட்டியுள்ள கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பிரதிநதிகள்கலந்து கொள்வார்கள்.
ஜெயலலிதாவுக்கும் எனக்கும் இடையே எந்த பனிப்போரும் இல்லை. குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில்அவர் தனது கருத்தை சொன்னார். நான் அதற்கு பதில் சொன்னேன். கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தம்இல்லை.
ஜெயலலிதாவை இப்போதைக்கு சந்திக்கும் அவசியம் இல்லை. அவசியம் ஏற்பட்டால் அதுபற்றியோசிக்கப்படும். ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் பெரியார் பிறந்த நாள்விழாவுக்கு இதுவரைஎனக்கு அழைப்பு வரவில்லை.
பெரியார் 1920 -ல் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். எனவே அவரது பிறந்த நாளை காங்கிரஸ்சார்பில் கொண்டாடவும், அதற்கு சோனியாவை அழைக்கவும் காங்கிரஸ் பிரமுகர்கள் விருப்பம்தெரிவித்துள்ளனர். அதுபற்றி கட்சி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியில் பங்கு கேட்கும் மூப்பனர் முடிவு சரியானதே. அதை நான் முழுமையாக வரவேற்கிறேன்.கூட்டணி ஆட்சி என்பது தற்போது நடைமுறைக்கு வந்து விட்டது.தேர்தலில் வேலை செய்யும் கட்சிகள்ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று விரும்புவது நியாயமானதே.
காங்கிரசும் இதே கோரிக்கையை வலியுறுத்துமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்இளங்கோவன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications