மூட்டுவலி .. வாஜ்பாய்க்குத் தேவையில்லை ஆபரேஷன்
நியூயார்க்:
மூட்டுவலியால் அவதிப்பட்டு வரும் பிரதமர் வாஜ்பாயை நியூயார்க்கில் பிரபல மூட்டுவலி நிபுணர் சித்ரஞ்சித்ரனவாத் செவ்வாய்க்கிழமை பரிசோதனை செய்யவுள்ளார்.
பிரதமர் வாஜ்பாய் கடந்த 10 வருடங்களாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வருகிறார். சமீப காலமாக இதுஅதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் அவர் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், வாஜ்பாய்க்கு, மூட்டுவலி நிபுணர் சித்ரஞ்சித் ரனவாத் சிகிச்சை அளிக்கவுள்ளார். இவர் மவுன்ட்சினாய் மருத்துவமனையில் பணிபுரிறார். இந்த மருத்துவமனை உலகிலேயே மிகச்சிறந்த மருத்துவமனை என்றுபெயர் பெற்றதாகும். இருப்பினும், பிரதமருக்கு மூட்டுவலி தொடர்பாக அறுவை சிகிச்சை எதுவும் தேவையில்லைஎன்று கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை, சித்ரஞ்சித், பிரதமரைப் பரிசோதனை மட்டுமே செய்வார். அவருக்கு அறுவை சிகிச்சை எதுவும்நடக்காது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications