யாழ். சண்டையில் 73 புலிகள் உள்பட 92 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த சண்டையில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் 73 பேர் விடுதலைப்புலிகள், 17 பேர் ராணுவ வீரர்கள் மற்றும் 2 பேர் பொதுமக்கள். இவ்விபத்தில் 54 வீரர்கள்காயமடைந்தனர்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே இதுகுறித்து கூறுகையில், திரிகோணமலையில், ஞாயிற்றுக்கிழமை ராணுவ வீரர்களுக்கும்,விடுதலைப்புலிகளுக்கும் இடையே மூன்று இடங்களில் சண்டை மூண்டது.
கடந்த வாரம் முழுவதும் நடந்த சண்டையில் இதுவரை 142 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 900 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.செப்டம்பர் 3 ம் தேதி யாழ்ப்பாணத்தில் புலிகள் மீது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 125 ராணுவ வீரர்களும், 375புலிகளும் இறந்தனர் எனறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications