For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன சாதித்தது இந்தியா?

By Staff
Google Oneindia Tamil News

சிட்னியில் 25-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 17 விளையாட்டுக்களில் 1-ல் மட்டுமேஇந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...

  • அதலெடிக்ஸ்:ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் - (தகுதிச் சுற்று - ஏ) - சஞ்சய் கே. ராய் எந்தத் தடமும் பதிக்காமல்வெளியேறினார். மூன்று முறையும் அவர் தவறு செய்தார். தகுதிச் சுற்றுகளில் 8 மீட்டருக்கு மேல்தாண்டியவர்கள்தான் அடுத்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

    பெண்களுக்கான வட்டு எறிதல் - (தகுதிச் சுற்று - பி) - நீலம் ஜஸ்வந்த் சிங் 55.26 மீட்டர் தூரம் வட்டு எறிந்து26-வது இடம் பிடித்தார். தகுதிச் சுற்றுகளில் 60 மீட்டருக்கு மேல் வட்டு எறிந்தவர்கள்தான் இறுதிச் சுற்றுக்குமுன்னேறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X