• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அத-லெ--டிக்ஸ்: 50 கி.மீ. நடைப்-போட்-டியில் தங்-கம் -வன்று போ-லந்-து வீரர் சாதனை

By Staff
|

சிட்-னி:

அத-லெ--டிக்ஸ் போட்-டியில் ஆண்-க-ளுக்-கா-ன 50 கி-லோ-மீட்-டர் நடைப் போட்டியில் போலந்-து வீரர்ராபர்ட் கோர்-ஸி நி---யோவ்ஸ்-கி தங்-கப் பதக்-கம் வென்-றார்.

-ஏற்-கெ-னவே இ-வர் 20 கி-லோ-மீட்-டர் நடைப் போட்டியி-லும் --தங்-கப் பதக்-கம் வென்றார் என்-ப-துகு-றிப்-பி-டத்-தக்-க-து.

ஒலி-ம்-பிக் வர-லா-ற்-றில் 20 கிலோ மீட்-டர் மற்-றும் 50 கிலோ மீட்-டர் என இ-ரு நடைப் போட்டிக-ளி-லும்தங்-கம் வென்-ற ஒரே வீரர் என்-ற பு-தி-ய சாத-னை-யை ராபர்ட் கோர்-ஸி -நி-யோவ்ஸ்-கி பு-ரிந்-துள்-ளார்.

---வெள்-ளிக்-கிழ-மை ந-டந்-த 50 கிலோ மீட்-டர் நடைப் போட்டியில் அவர் பந்-தை-ய தூரத்-தை 3 மணி42.22 நி-மி-டங்-க-ளில் -ந-டந்-து கடந்-தார்.

-இப் போட்டியில் லாட்-வி-யா வீரர் அய்-கார்ஸ் ஃபா-டெ--ஜவ்ஸ் வெள்-ளிப் ப-தக்-க-மும்,மெக்-ஸி-கோ-வின் ஜோயல் சான்-செஸ் வெண்-க-லப் பதக்-க-மும் வென்-ற-னர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X