For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

97 வாரங்களுக்குப் பிறகு பணவீக்கம் 7 சதவீதம் அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் பணவீக்க விகிதம் 7சதவீதம் அதிகரித்தது.

செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 7.56சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்க விகிதம் 6.06 ஆகஇருந்தது குறிப்பிடத்தக்கது.

97 வாரங்களுக்குப் பிறகு இப்போதுதான் பணவீக்க விகிதம் 7 சதவீதத்தைக்கடந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்ததால்பணவீக்கமும் அதிகரித்தது என்று மார்க்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன.

1998-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் பணவீக்கம்அதிகபட்சமாக 7.73 சதவீதமாக இருந்தது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X