For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாலிபால்: யுகோஸ்லாவியா ஆண்கள் அணிக்குத் தங்கம்

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

வாலிபால் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் யுகோஸ்லாவியா அணி தங்கப்பதக்கம் வென்றது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் யுகோஸ்லாவியா அணியினர்25-22, 25-22, 25-20 என்ற செட் கணக்கில் ரஷ்ய அணியினரைத் தோற்கடித்து தங்கம்வென்றனர்.

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அர்ஜென்டினாவும், இத்தாலியும் மோதினர்.இதில் 25-16, 25-15, 25-18 என்ற செட் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றுவெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X